நீங்கள் தேடியது "Vijayabhaskar"
23 Oct 2018 6:21 PM IST
காவல்துறை குடியிருப்பு குடும்பங்களுக்கு நிலவேம்பு கசாயம் : காவல்துறை ஆணையர் வழங்கினார்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
17 Oct 2018 12:09 PM IST
பன்றிக் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் அரசு அலட்சியம் காட்டுகிறது - அன்புமணி
பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தமிழக அரசு அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
17 Oct 2018 11:32 AM IST
குட்கா முறைகேடு : குடோன் உரிமையாளர்களுக்கு ஜாமின் மறுப்பு
குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உட்பட 3 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.
17 Oct 2018 11:29 AM IST
"காய்ச்சலுக்கு உடனடி சிகிச்சை அளிக்க நடவடிக்கை" - அரசு பொது மருத்துவமனை முதல்வர் தகவல்
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சலுக்கு உடனடி சிகிச்சை அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
14 Oct 2018 6:52 PM IST
"எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறும்" - அமைச்சர் விஜயபாஸ்கர்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெற உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
7 Oct 2018 10:50 AM IST
குட்கா வழக்கு : ஜாமீன் மனு மீதான விசாரணை அக்.10க்கு ஒத்திவைப்பு
மாதவராவ் உள்பட மூவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்ற மனுவை ஏற்றுக் கொண்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருநீல பிரசாத், விசாரணையை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
4 Oct 2018 1:01 PM IST
கருணை அடிப்படையில் 7 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி
பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக் காலத்தில் காலமான பணியாளர்களின் 7 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலும், பதிவு மூப்பு அடிப்படையிலும் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
4 Oct 2018 12:56 PM IST
கொட்டும் மழையிலும் மக்களிடம் மனு பெற்ற தம்பிதுரை
கரூரில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
1 Oct 2018 6:01 PM IST
குட்கா முறைகேடு வழக்கு : அதிகாரி சிவக்குமார் மீண்டும் சிறையில் அடைப்பு
குட்கா முறைகேடு வழக்கில் சிபிஐ காவல் முடிந்து, ஆஜர்படுத்தப்பட்ட உணவு பாதுகாப்புத்துறை முன்னாள் அதிகாரி சிவக்குமாரை, மீண்டும் சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
27 Sept 2018 4:30 PM IST
குட்கா வழக்கில் கைதான மூவர் ஜாமீன் மனு மீது சிபிஐ பதிலளிக்க உத்தரவு
குட்கா வழக்கில் கைதான மாதவராவ் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனு மீது சிபிஐ பதிலளிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
21 Sept 2018 11:57 AM IST
குடிநீர் வசதி இல்லாமல் இயங்கும் அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை
சென்னை அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் போதிய செவிலியர்கள் இல்லாதது, தண்ணீர் வசதி உள்ளிட்ட பல்வேறு நிர்வாக பிரச்னைகளால் சீர்கேடு அடைந்து வருகிறது.
21 Sept 2018 8:43 AM IST
"சுகாதாரத்துறை குட்கா விற்பதிலேயே சிறந்து விளங்குகிறது" - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு சுகாதாரத்துறை குட்கா விற்பதிலேயே உலக அளவில் தலை சிறந்து விளங்குவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.