காவல்துறை குடியிருப்பு குடும்பங்களுக்கு நிலவேம்பு கசாயம் : காவல்துறை ஆணையர் வழங்கினார்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காவல்துறை குடியிருப்பு குடும்பங்களுக்கு நிலவேம்பு கசாயம் : காவல்துறை ஆணையர் வழங்கினார்
x
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, வடக்கு மண்டல கூடுதல் காவல்துறை ஆணையர் தினகரன், அண்ணா நகர் காவல்துறை குடியிருப்பு குடும்பங்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கினார். இதில் ஏராளமான காவல்துறை குடும்பங்கள் மற்றும் அண்ணா நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் பங்கேற்றனர். இதில் டெங்கு கொசு பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை குறித்த செய் முறை விளக்கம் கொடுக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்