நீங்கள் தேடியது "vijayabaskar"
22 Jan 2019 3:12 PM IST
அந்தோனியார் கோவில் ஜல்லிக்கட்டு : 600க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு...
திண்டுக்கல் அருகே உலகம்பட்டி புனித பெரிய அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
22 Jan 2019 3:05 PM IST
களைகட்டிய மலையக்கோயில் ஜல்லிக்கட்டு : வீரர்களிடம் சிக்காமல் திமிறிய காளைகள்...
புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் மலையக்கோயில் திருவிழவையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டியது.
21 Jan 2019 4:31 PM IST
டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக செயல்பட இடைக்கால தடை விதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்
தமிழக டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் செயல்பட இடைக்கால தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
21 Jan 2019 3:43 PM IST
ஆறுமுகசாமி ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.
20 Jan 2019 9:50 PM IST
மின்வாரிய உதவி பொறியாளர் பணியிட தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் - அமைச்சர் தங்கமணி
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 325 உதவி பொறியாளர் காலி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
16 Jan 2019 1:32 PM IST
கஜா புயலால் புதுக்கோட்டையில் களையிழந்த மாட்டு பொங்கல்
கஜா புயல் பாதிப்பால், புதுக்கோட்டை மாவட்டத்தில், மாட்டுப் பொங்கல் களையிழந்துள்ளது.
13 Jan 2019 8:04 PM IST
புகையில்லா போகி' பிரசார வாகன ஊர்வலம்
துண்டறிக்கை வழங்கி விழிப்புணர்வு பிரசாரம்
13 Jan 2019 7:57 PM IST
4 ஆண்டுகளாக பலாத்காரம் - 11 பேர் மீது சிறுமி புகார்
தாய் மாமனே பலாத்காரம் செய்த கொடூரம் - 4 பேர் கைது
13 Jan 2019 7:50 PM IST
நடிகை ஆண்டிரியாவின் கடற்கன்னி அட்டைப்படம்
இளைஞர்களை வசீகரிக்கும் கடற்கன்னி ஆண்டிரியா
13 Jan 2019 6:21 PM IST
தடையை மீறி சேவல் காலில் கட்டப்படும் கத்தி
பொங்கல் பண்டிகையையொட்டி ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் சேவல் போட்டிகள் நடத்த தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
13 Jan 2019 6:03 PM IST
"மாணவர்கள் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்" - விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை அமைச்சர்
"மாணவர்கள் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்" - விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை அமைச்சர்
13 Jan 2019 5:52 PM IST
200 பேருக்கு விலையில்லா கோழிகள் வழங்கிய அமைச்சர்கள்
எர்ணாபுரத்தில் 200 பேருக்கு இலவச கோழிகளை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் வழங்கினர்.