கஜா புயலால் புதுக்கோட்டையில் களையிழந்த மாட்டு பொங்கல்
கஜா புயல் பாதிப்பால், புதுக்கோட்டை மாவட்டத்தில், மாட்டுப் பொங்கல் களையிழந்துள்ளது.
புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை கஜா புயல் புரட்டிப் போட்டதை தொடர்ந்து, அம்மாவட்டங்களில் நேற்று பொங்கல் பண்டிகை அவ்வளவு விமரிசையாக கொண்டாடப்படவில்லை. இந்தநிலையில், மாட்டுப் பொங்கலான இன்று, பெரும்பாலான விவசாயிகள், தங்களது மாடுகளை அலங்கரித்து, பொங்கல் வைத்து வழிபட்டனர். மாடுகளை குளிக்கவைத்து, அலங்கரித்து பொங்கல் வைத்து படையலிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தினர். எனினும் மாட்டுப் பொங்கல் கலையிழந்ததாக காணப்படுகிறது.
விவசாயிகளுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் பசு மாடுகள் மற்றும் காளை மாடுகளுக்கு சிறப்பாக அலங்கரித்து பூஜைகள் செய்வது பழக்கம் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக மாட்டுப்பொங்கல் மாவட்டம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆண்டு புயல் காரணமாக விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு கலையிழந்த மாட்டுப்பொங்கல் ஆகவே இது காணப்படுகிறது. இருப்பினும் விவசாயிகள் தங்களுடைய கஷ்டங்களை பொருட்படுத்தாது விவசாயிகளுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் பசு மாடுகள் மற்றும் காளை மாடுகளை சிறப்பு பூஜைகள் செய்வதற்கு சிரமத்தையும் பொருட்படுத்தாது காலை முதல் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்
பசு மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து பொங்கல் வைத்து படையலிட்டு சிறப்பு பூஜைகள் செய்து மாட்டுப் பொங்கலை கொண்டாடி வந்தாலும் காரணமாக இது கலையிழந்த மாட்டுப்பொங்கல் ஆகவே எங்களால் உணர முடிகிறது என்று விவசாயிகள் தெரிவித்தனர். பெருமளவு பாதிக்கப்பட்டு இருந்தாலும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் பசுமாடுகள் மற்றும் காளை மாடுகளுக்கு விவசாயிகள் கஷ்டத்தையும் பொருட்படுத்தாது சிறப்பு பூஜைகள் செய்து மாட்டுப் பொங்கலை கொண்டாடி வருகின்றனர்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி தமிழகத்தில் முக்கிய காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர் குறிப்பாக விவசாயிகள் தங்கள் பயிரிட்டிருந்த பயிர்கள் தென்னை மரங்கள் ஆகியவற்றை இழந்து முற்றிலுமாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர் அரசுக்கு இழப்பீடு பெற்றுத் தருவதாக கூறி அது கணக்கெடுப்பு பணிகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. கஜா புயல் பாதித்த மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று விவசாயிகள் பொங்கல் பண்டிகையை கலையிழந்த பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். இன்று மாட்டுப்பொங்கல் விவசாயிகளுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் பசு மாடுகள் மற்றும் காளை மாடுகளுக்கு சிறப்பாக அலங்கரித்து பூஜைகள் செய்வது பழக்கம்
ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக மாட்டுப்பொங்கல் மாவட்டம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆண்டு புயல் காரணமாக விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு கலையிழந்த மாட்டுப்பொங்கல் ஆகவே இது காணப்படுகிறது. இருப்பினும் விவசாயிகள் தங்களுடைய கஷ்டங்களை பொருட்படுத்தாது விவசாயிகளுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் பசு மாடுகள் மற்றும் காளை மாடுகளை சிறப்பு பூஜைகள் செய்வதற்கு சிரமத்தையும் பொருட்படுத்தாது காலை முதல் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பசு மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து பொங்கல் வைத்து படையலிட்டு சிறப்பு பூஜைகள் செய்து மாட்டுப் பொங்கலை கொண்டாடி வந்தாலும் காரணமாக இது கலையிழந்த மாட்டுப்பொங்கல் ஆகவே எங்களால் உணர முடிகிறது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
Next Story