நீங்கள் தேடியது "vijayabaskar"
29 July 2020 12:56 PM IST
ஊரடங்கு தளர்வா? நீட்டிப்பா? - காணொலியில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை
மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
27 July 2020 9:25 PM IST
"தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,993 பேருக்கு கொரோனா"
தமிழகத்தில் மேலும் 6 ஆயிரத்து 993 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
26 July 2020 9:56 PM IST
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,986 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் மேலும் 6 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
23 July 2020 9:32 PM IST
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
23 July 2020 2:33 PM IST
சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனோ நோயாளிகள் 16 பேர் உயிரிழப்பு
சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த கொரோனோ நோயாளிகள் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
23 July 2020 1:17 PM IST
"கல்லூரிகளில் இறுதி தேர்வு அல்லாத மாணவர்களுக்கு செமஸ்டர் ரத்து" - முதலமைச்சர் பழனிசாமி
அனைத்து கல்லூரிகளிலும், இறுதி தேர்வு அல்லாத மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வை ரத்து செய்து தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
22 July 2020 9:53 PM IST
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,849 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. முதல் முறையாக கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
22 July 2020 9:38 PM IST
கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வாருங்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றியடைந்துள்ளதால், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் வழங்க முன் வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
21 July 2020 9:16 PM IST
தமிழகத்தில் இன்று 4,965 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது
தமிழகத்தில் இன்று 4 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
16 July 2020 4:11 PM IST
நீட் தேர்வு விலக்கு கோரி தமிழக அரசு எழுதிய கடிதம்: "மத்திய அரசு பதிலளிக்கவில்லை"- விஜயபாஸ்கர்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், எழும்பூரில் பிறந்த குழந்தைகளில் 12 சதவிகிதம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறினார்.
16 July 2020 3:49 PM IST
கீழ்பாக்கம் மனநல காப்பகத்துக்கு பரவிய கொரோனா தொற்று - 800 நோயாளிகள் உட்பட அனைவருக்கும் பி.சி.ஆர். சோதனை
கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ள 800 நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் ஒரு வாரத்தில் கொரோனா பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
16 July 2020 3:45 PM IST
கொரோனா நிவாரண நிதி எவ்வளவு? : "8 வாரங்களில் இணையதளத்தில் வெளியிடுக" - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கொரோனா நிவாரண நிதி எவ்வளவு பெறப்பட்டது என்பது குறித்து எட்டு வாரங்களில் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.