நீங்கள் தேடியது "Vice Chancellor"

அண்ணா பல்கலை. துணை வேந்தர் சூரப்பாவை நீக்க கோரி திமுக சார்பில் போராட்டம்
15 Oct 2020 9:24 AM

அண்ணா பல்கலை. துணை வேந்தர் சூரப்பாவை நீக்க கோரி திமுக சார்பில் போராட்டம்

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்க கோரி சென்னையில் தி.மு.கவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உலக தரத்தில் இந்திய கல்வி நிறுவனங்கள் இல்லை - கோபாலசுவாமி, தலைவர், ஐ.ஓ.இ. கவுன்சில்
7 Nov 2019 11:16 AM

"உலக தரத்தில் இந்திய கல்வி நிறுவனங்கள் இல்லை" - கோபாலசுவாமி, தலைவர், ஐ.ஓ.இ. கவுன்சில்

உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஐ.ஓ.இ. அந்தஸ்து வழங்கும் கவுன்சிலின் தலைவராக முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

பொறியியல் கலந்தாய்வு ஜீலை 3 ஆம் தேதி தொடங்கும் -  அமைச்சா் கே.பி.அன்பழகன்
7 Jun 2019 2:48 PM

"பொறியியல் கலந்தாய்வு ஜீலை 3 ஆம் தேதி தொடங்கும்" - அமைச்சா் கே.பி.அன்பழகன்

பொறியியல் கலந்தாய்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார்
7 Jun 2019 2:12 PM

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பதிவாளர் குமார் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை துணைவேந்தர் சர்வாதிகாரி போல செயல்பட முடியாது - அமைச்சர் அன்பழகன்
3 Jun 2019 8:31 PM

"அண்ணா பல்கலை துணைவேந்தர் சர்வாதிகாரி போல செயல்பட முடியாது" - அமைச்சர் அன்பழகன்

அண்ணா பல்கலை துணைவேந்தர் சர்வாதிகாரி போல் செயல்பட முடியாது என உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

ஆசிரியர் கல்வியியல் பல்கலை. துணைவேந்தர் நியமனத்தை எதிர்த்து வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
1 Jan 2019 1:02 PM

ஆசிரியர் கல்வியியல் பல்கலை. துணைவேந்தர் நியமனத்தை எதிர்த்து வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் தங்கசாமி நியமிக்கப்பட்டதை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.