"துணைவேந்தர் தேர்ந்தெடுக்கும் குழு...ஆளுநரின் நடவடிக்கை வரவேற்புக்குரியது" - அமைச்சர் ரகுபதி
தமிழ்நாடு அரசு தான் துணைவேந்தர் தேர்ந்தெடுக்கும் குழுவை நியமிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு மதிப்பு கொடுத்து ஆளுநர் அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
Next Story