நீங்கள் தேடியது "VERDICT"
18 May 2019 8:15 AM IST
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து அவதூறு கருத்து : கே.எஸ் அழகிரி மீது போலீசில் புகார்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து அவதூறாகப் பேசியதாக தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி மீது விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
18 May 2019 7:56 AM IST
"இந்து என்பது ஆங்கிலேயர் வழிமொழித்த அடைமொழி" - கமல்ஹாசன்
மக்களின் முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
16 March 2019 1:45 AM IST
ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை நீக்கம் - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. ஐ.பி.எல். சூதாட்ட புகாரில் சிக்கியதை அடுத்து, அவருக்கு பி.சி.சி.ஐ. வாழ்நாள் தடையை விதித்தது.
12 Nov 2018 2:06 PM IST
அயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி
அயோத்தி வழக்கை முன்கூட்டிய விசாரிக்க கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது
29 Oct 2018 12:38 PM IST
அயோத்தி வழக்கு- ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைப்பு
அயோத்தி வழக்கில், மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை, ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
29 Oct 2018 9:22 AM IST
அயோத்தி வழக்கு- உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
அயோத்தி வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளன.
25 Oct 2018 2:35 PM IST
தகுதி நீக்க வழக்கு தீர்ப்பை வரவேற்கிறேன் - அமைச்சர் கடம்பூர் ராஜு
மூன்றாவது நீதிபதி தீர்ப்பை வரவேற்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
25 Oct 2018 2:20 PM IST
ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் - கனிமொழி, திமுக எம்.பி.,
ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என திமுக எம்.பி.கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.
25 Oct 2018 1:59 PM IST
தகுதி நீக்க வழக்கில் சிறந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களின் ஆசி மற்றும் இறையருளால் நல்ல தீர்ப்பு கிடைத்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி தெரிவித்தார்.
25 Oct 2018 1:28 PM IST
தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து கவலையில்லை - ஸ்டாலின்
காலியாகவுள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் உள்ளிட்ட 20 தொகுதிகளில், இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
7 Oct 2018 9:33 PM IST
சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு....
சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் மாங்காடு காமாட்சியம்மன் கோவில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
28 Sept 2018 4:26 PM IST
உச்சநீதிமன்ற தீர்ப்பு, பெண்களுக்கு பெருமை சேர்த்துள்ளது - மதுரை ஆதீனம்
உச்சநீதிமன்ற தீர்ப்பு பெண்களுக்கு பெருமை சேர்த்துள்ளதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.