நீங்கள் தேடியது "Vellore Elections Results AIADMK Edappadi Palanisamy"

அ.தி.மு.க.வின் வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது - முதலமைச்சர், துணை முதலமைச்சர்
10 Aug 2019 3:28 AM IST

"அ.தி.மு.க.வின் வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது" - முதலமைச்சர், துணை முதலமைச்சர்

வேலூர் மக்களவை தேர்தல் முடிவுகள் அதிமுகவின் செல்வாக்கை உணர்த்தும் வகையில் அமைந்திருப்பதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வமும் , இணை ஒருங்கிணைப்பாளரும் , முதலமைச்சருமான பழனிசாமியும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.