நீங்கள் தேடியது "Vedaranyam"
6 Jan 2019 10:27 PM IST
பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் : 16 ஆயிரம் பேர் பங்கேற்பு
தர்மபுரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுடர் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.
6 Jan 2019 10:21 PM IST
மருத்துவர் ஜெயசந்திரன் வழியில் குடும்பத்தினர்
பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சேவை
6 Jan 2019 10:16 PM IST
நிதி ஆயோக் பட்டியல் - தமிழகம் 2ஆவது இடம்
நிதி ஆயோக் தரவரிசை பட்டியலில், 3 வது இடத்தில் இருந்த தமிழக சுகாதாரத்துறை இந்த ஆண்டு இரண்டாம் இடத்திற்கு முன்னேறி உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
6 Jan 2019 7:51 PM IST
பட்டாசு தொழிலை காக்க மினி மாராத்தான்
பட்டாசு தொழிலை காக்க மக்களை ஒன்றிணைக்கும் விதமாக சிவகாசியில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
6 Jan 2019 6:51 PM IST
அந்தமானில் கரையை கடக்கும் 'பபுக்' புயல்
தமிழகத்தில் வெப்பநிலை 30 டிகிரியாக இருக்கும்
4 Jan 2019 12:18 AM IST
நடுக்கடலில் வலைகளை பறித்துக்கொண்ட இலங்கை மீனவர்கள்
நடுக்கடலில் தமிழக மீனவர்களின் வலைகளை பறித்துக்கொண்டு, கத்தியை காட்டி மிரட்டி தமிழக மீனவர்களை இலங்கை மீனவர்கள் துரத்தியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 Jan 2019 2:23 PM IST
கஜா புயல் பாதிப்பிலிருந்து மீளாத கரும்பு விவசாயிகள்...
கரும்பு இல்லாத பொங்கல் பண்டிகையை நினைத்துகூட பார்க்க முடியாதுதான், ஆனால் அந்த கரும்பை பயிரிடும் விவசாயிகளோ இந்த ஆண்டு மீள முடியாத சோகத்தில் உள்ளனர்.
31 Dec 2018 6:32 PM IST
கஜா புயல் : ரூ.1,146 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு
கஜா புயல் நிவாரண நிதியாக ஆயிரத்து 146 கோடியை தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
29 Dec 2018 4:57 PM IST
"புயல் பாதிப்பு பகுதிகளுக்கு 95% மின்சாரம்" - அமைச்சர் தங்கமணி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தார்சாலை மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் கட்ட பூமிபூஜை விழாவில் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் சரோஜா கலந்துகொண்டனர்.
29 Dec 2018 3:16 PM IST
கஜா புயல் நிவாரணம், மறுவாழ்வு பணி விரைவுப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு - அமைச்சர் உதயகுமார்
"முதலமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்"
27 Dec 2018 5:23 PM IST
மின்சார தொழிலாளர்கள் புயலை விட வேகமாக பணியாற்றினார்கள் - அமைச்சர் தங்கமணி
மின்சார ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.