நீங்கள் தேடியது "Vedanta"
19 Jun 2018 9:34 AM IST
ஸ்டெர்லைட் ஆலை அமில கசிவு விவகாரம் : சரி செய்யும் பணி இரவு பகலாக தீவிரம் - சந்தீப் நந்தூரி
ஸ்டெர்லைட் ஆலை அமில கசிவுகளை அகற்றும் பணி ஓரிரு நாளில் நிறைவடையும் என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் விளக்கமளித்துள்ளது
19 Jun 2018 9:27 AM IST
ஸ்டெர்லைட் போராட்டம் : "கலவரமாக மாறியதற்கு திமுகவினரே காரணம்" - அமைச்சர் செல்லூர் ராஜூ
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் : "கலவரமாக மாறியதற்கு திமுகவினரே காரணம்"
18 Jun 2018 3:04 PM IST
ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்டுள்ள அமில கசிவு ஓரிரு நாளில் சரி செய்யப்படும் - மாவட்ட ஆட்சியர்
ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்டுள்ள அமில கசிவு ஓரிரு நாளில் சரி செய்யப்படும் - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி
18 Jun 2018 12:04 PM IST
ஸ்டெர்லைட் ஆலையில் அமில கசிவு : சரிசெய்யும் பணியில் அதிகாரிகள், தொழிலாளர்கள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்டுள்ள அமில கசிவை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள், தொழிலாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
18 Jun 2018 11:55 AM IST
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும் - சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து
17 Jun 2018 6:44 PM IST
ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவா? - ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு
ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவா? - ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி
12 Jun 2018 12:40 PM IST
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது தேசிய சட்டம் பாய வேண்டிய அவசியம் என்ன..? கனிமொழி கேள்வி
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது தேசிய சட்டம் பாய வேண்டிய அவசியம் என்ன..? கனிமொழி கேள்வி
12 Jun 2018 8:56 AM IST
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக நடவடிக்கை - சந்தீப் நந்தூரி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் "உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை" நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக மாவட்ட ஆட்சியர் தகவல்.
11 Jun 2018 2:58 PM IST
ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த வன்முறை, பாய்ந்தது தேசிய பாதுகாப்புச் சட்டம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
9 Jun 2018 7:07 PM IST
எக்காரணம் கொண்டும் ஆலையை மீண்டும் திறக்க கூடாது - திருநாவுக்கரசர், தமிழக காங்கிரஸ் தலைவர்
எக்காரணம் கொண்டும் ஆலையை மீண்டும் திறக்க கூடாது - திருநாவுக்கரசர், தமிழக காங்கிரஸ் தலைவர்
8 Jun 2018 7:19 PM IST
ஆலையை மீண்டும் திறக்க முடியாது - ஸ்டெர்லைட் நிறுவனம்
எந்த காரணம் கொண்டும் ஆலையை திறக்க முடியாது என, ஸ்டெர்லைட் நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது