நீங்கள் தேடியது "VCK against Reservation Judgement"
7 Nov 2020 5:13 PM IST
இட ஒதுக்கீடு தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிர்ப்பு - உச்சநீதிமன்றத்தில் வரும் 17ம் தேதி விசாரணை
இட ஒதுக்கீடு தொடர்பாக உத்தரகண்ட் மாநில உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.