நீங்கள் தேடியது "Van drivers"

50% பயணிகளுடன் வாகனங்கள் இயக்க அனுமதிக்க வேண்டும் - வாடகை வேன் ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்
26 May 2020 4:50 PM IST

"50% பயணிகளுடன் வாகனங்கள் இயக்க அனுமதிக்க வேண்டும்" - வாடகை வேன் ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

50 சதவீத பயணிகளுடன் வாகனங்கள் இயக்க அனுமதிக்க வேண்டும், சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வாடகை வேன் ஓட்டுனர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுங்கச்சாவடியை அடித்து உடைத்த பொதுமக்கள்...
24 April 2019 1:55 PM IST

சுங்கச்சாவடியை அடித்து உடைத்த பொதுமக்கள்...

சென்னை செங்குன்றம் அருகே, சுங்கச்சாவடியில் ஏற்பட்ட தகராறில், பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.