ஊட்டி RTO அலுவலகத்தை முற்றுகையிட்ட வேன் ஓட்டுநர்கள்

x

உதகையில் சுற்றுலா வேன் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

உதகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

உதகை நகருக்குள் வாகனங்களை நிறுத்த தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு

10க்கும் மேற்பட்டோரை ஏற்றி செல்லும் வேன்களுக்கு மட்டுமே அனுமதி என புதிய கட்டுப்பாடு

உதகை - கோவை செல்லும் சாலையில் 100க்கும் மேற்பட்ட வேன்களை நிறுத்தி ஆர்ப்பாட்டம்


Next Story

மேலும் செய்திகள்