நீங்கள் தேடியது "Van Accident"

குன்றத்தூர் : வேன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - 2 பேர் பலி
9 Jun 2019 7:22 AM IST

குன்றத்தூர் : வேன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - 2 பேர் பலி

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த தண்டலத்தை சேர்ந்த விஜய் தனது 3 குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டது.

ராஜஸ்தான் : ஆற்றுக்குள் பாய்ந்த பேருந்து
5 Feb 2019 1:38 PM IST

ராஜஸ்தான் : ஆற்றுக்குள் பாய்ந்த பேருந்து

ராஜஸ்தானில் ஆற்றுக்குள் பேருந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

பள்ளி வேன் ஓட்டுநரின் அலட்சியத்தால் விபரீதம்  - வேன் சக்கரத்தில் சிக்கி மாணவன் பலியான பரிதாபம்
3 Feb 2019 1:38 AM IST

பள்ளி வேன் ஓட்டுநரின் அலட்சியத்தால் விபரீதம் - வேன் சக்கரத்தில் சிக்கி மாணவன் பலியான பரிதாபம்

மயிலாடுதுறை அருகே பள்ளி வேன் ஓட்டுநரின் அலட்சியத்தால் சக்கரத்தில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவரின் உடலை ஏற்றி சென்ற வேன் விபத்து
2 Feb 2019 5:05 PM IST

உயிரிழந்தவரின் உடலை ஏற்றி சென்ற வேன் விபத்து

சத்தியமங்கலம் அருகே உயிரிழந்தவரின் உடலை ஏற்றி சென்ற அமரர் ஊர்தி வேன் விபத்துக்குள்ளானது.

பள்ளி வேன் ஓட்டுநரின் அலட்சியத்தால் விபரீதம் : 5 வயது சிறுவன் பலி
2 Feb 2019 3:04 PM IST