சபரிமலை சென்று சென்னை திரும்பிய ஐயப்ப பக்தர்களுக்கு நேர்ந்த விபரீதம் - உருக்குலைந்த வேன்
திட்டக்குடி அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் தீப்பிடித்து விபத்து, வெங்கானூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த டெம்போ வேன், வேனில் பயணித்த 9 பேர் உடனடியாக வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.முழுமையாக தீயில் எரிந்து கருகிய டெம்போ வேன்
Next Story