நீங்கள் தேடியது "vairamuthu"
28 Oct 2018 3:55 PM IST
MeToo குறித்து ஜனனி ஐயர் , பாலாஜி கருத்து
MeToo குறித்து ஜனனி ஐயர் , பாலாஜி கருத்து
27 Oct 2018 4:57 PM IST
'மீ டூ' புகார் : நடிகர் அர்ஜூன் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
பாலியல் தொல்லை புகார் தொடர்பாக நடிகர் அர்ஜூன் மீது 4 பிரிவுகளில் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
27 Oct 2018 3:44 PM IST
பாலியல் குற்றச்சாட்டு : 48 பேரை பணிநீக்கி கூகுள் அதிரடி நடவடிக்கை
பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்ட 48 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
27 Oct 2018 11:18 AM IST
மீடூ-வுக்கு அன்றே விளக்கம் சொன்ன பாக்யராஜ்
மீடூ குறித்து அன்றே நடிகர் பாக்யராஜ் விளக்கமளித்து விட்டதாக, அவரது மகன் சாந்தனு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
26 Oct 2018 3:23 PM IST
என்னையும் உங்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது - ரசிகர்களுக்கு ரஜினி உருக்கமானஅறிக்கை
எந்த பாதையில் சென்றாலும் அந்த பாதை நியாயமானதாக இருக்கட்டும் என நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.
25 Oct 2018 7:38 PM IST
ஸ்ருதி ஹரிகரனுக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார் அர்ஜூன்
பாலியல் புகார் சுமத்திய நடிகை ஸ்ருதி ஹரிகரனுக்கு எதிராக 5 கோடி ரூபாய் கேட்டு, நடிகர் அர்ஜூன் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
25 Oct 2018 4:59 PM IST
மீடூ பாலியல் புகார் :7 கர்நாடக இசைக்கலைஞர்கள் நீக்கம்
மீடூ இயக்கத்தின் வாயிலாக, பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட 7 கர்நாடக இசைக்கலைஞர்களை வருகிற டிசம்பர் மாத இசைக்கச்சேரி செய்யும் குழுவிலிருந்து நீக்கி சென்னை மியூசிக் அகாடமி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
24 Oct 2018 4:17 PM IST
#MeToo பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பு - சட்டம் சொல்வது என்ன?
பணியிடத்தில் பாலியல் தொந்தரவு ஏற்பட்டால் எப்படி புகார் அளிப்பது? பல வருடங்களுக்கு பின் சொன்னால் செல்லுமா?
23 Oct 2018 8:06 PM IST
கேள்விக்கென்ன பதில் - குஷ்பூ 23.10.2018
கேள்விக்கென்ன பதில் - குஷ்பூ 23.10.2018 - சினிமா என்றாலே தவறானதா?
22 Oct 2018 6:48 PM IST
"மீ டூ விவகாரத்தில் மனசாட்சியோடு நடக்க வேண்டும்" : ஜி.கே.வாசன் கருத்து
மீ டூ விவகாரத்தில், குற்றம் சாட்டுபவர்களும், குற்றத்திற்குள்ளானவர்களும் பொது வெளியில் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
22 Oct 2018 6:41 PM IST
"மீ டூ புகார் கூறும் பெண்கள் நல்லவர்கள் இல்லை" - திரைப்பட இயக்குநர்பி.டி. செல்வகுமார்
மீ டூ - வில் புகார் கூறும் பெண்கள் நல்லவர்கள் இல்லை என திரைப்பட இயக்குநர் பி.டி. செல்வக்குமார் குற்றஞ்சாட்டினார்.
22 Oct 2018 4:04 PM IST
வெளிச்சத்திற்கு வரும் பாலியல் தொந்தரவுகள் : கடந்த 4 ஆண்டுகளில், 4 ஆயிரம் சதவீதமாக உயர்வு
பணி புரியும் இடங்களில், பெண்களுக்கு பாலியல் தொந்தரவு, கடந்த 4 ஆண்டுகளில், 4 ஆயிரம் சதவீதமாக அதிகரித்துள்ளதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...