நீங்கள் தேடியது "vaigai"
17 Oct 2019 12:42 PM IST
வருசநாடு வனப்பகுதியில் கனமழை : வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளம்
தேனி மாவட்டம் வருசநாடு, வெள்ளிமலை உள்ளிட்ட இடங்களில் பெய்த பலத்த மழை காரணமாக, வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
10 Jun 2019 9:45 AM IST
வைகை புஷ்கர விழா : ரத யாத்திரையை துவக்கி வைத்தார் திருவாவடுதுறை ஆதீனம்...
வைகை புஷ்கர விழாவை முன்னிட்டு வைகை அம்மன் ரத யாத்திரையை திருவாவடுதுறை ஆதீனம் தொடங்கி வைத்தார்.
27 May 2019 10:32 AM IST
வைகை அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கோடை விடுமுறைக்காக, வைகை அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் சிறுவர் ரயிலில், உற்சாக பயணம் மேற்கொண்டனர்.
15 May 2019 3:29 PM IST
தேனி : வைகை அணை அருகில் இருந்தும் குடிநீருக்காக அல்லாடி வரும் கிராமமக்கள்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 2 கிலோ மீட்டர் தூரத்தில் வைகை அணை இருந்தும் குடிநீருக்காக கிராமமக்கள் அல்லாடி வருகின்றனர்.
20 April 2019 9:05 AM IST
திருச்சி ரெங்கநாதர் கோயில் கஜேந்திர மோட்சம் வழங்கும் விழா...
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் நம்பெருமாள் கஜேந்திர மோட்சம் வழங்கும் விழா விமர்சையாக நடைபெற்றது.
20 April 2019 8:05 AM IST
காலையில் வைகையில் இறங்கிய கள்ளழகர்...மாலையில் மழையால் குளிர்ந்த மதுரை...
மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சுட்டெரிக்கும் சூரிய வெயிலால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளான நிலையில், திடீரென அப்பகுதியில் மழை பெய்தது.
19 April 2019 7:51 AM IST
பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு, இன்று காலை நடைபெற்றது.
2 Feb 2019 3:50 PM IST
கூடுதல் நீர் திறப்பால் வறண்டது வைகை அணை
கூடுதல் நீர் திறப்பால், வைகை அணையின் நீர் மட்டம் 52 அடியாக குறைந்தது.
28 Dec 2018 1:13 PM IST
உதவிபொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறை மற்றும் கட்டட அமைப்பு துறை ஆகியவற்றில் காலியாக உள்ள 131 இடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
19 Oct 2018 5:48 PM IST
அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு
வைகை மற்றும் மஞ்சளாறு அணைகளில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
15 Oct 2018 8:51 AM IST
முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை - 66 அடியை மீண்டும் எட்டியது வைகை அணை
வைகை அணை இன்று காலை 6 மணியளவில் 66 அடியை எட்டியது, இதனை தொடர்ந்து மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.