நீங்கள் தேடியது "US"

கட்டாய கொரோனா தடுப்பூசி: தெருக்களில் இறங்கி போராடும் மக்கள்
26 Aug 2021 3:21 PM IST

கட்டாய கொரோனா தடுப்பூசி: தெருக்களில் இறங்கி போராடும் மக்கள்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பொதுமக்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

அமெரிக்க ராணுவ விமானத்தில் 823 பயணிகள்: ஒருவர் மீது ஒருவர் அமர்ந்த ஆப்கான் மக்கள்
21 Aug 2021 1:13 PM IST

அமெரிக்க ராணுவ விமானத்தில் 823 பயணிகள்: ஒருவர் மீது ஒருவர் அமர்ந்த ஆப்கான் மக்கள்

ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்துள்ள தலிபான்களில் இருந்து தப்பித்து விமானத்தில் ஒருவர் மீது ஒருவர் அமர்ந்து செல்லும் கூட்ட நெரிசல் மிகுந்த புகைப்படத்தை பகிர்ந்த பெண்டகன், அமெரிக்க ராணுவ விமானம் இதுவரை இல்லாத அளவுக்கு 823 பேரை ஏற்றி சென்றதாக குறிப்பிட்டுள்ளது.

18 ஆயிரம் பேரை மீட்ட அமெரிக்கப் படைகள் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்
21 Aug 2021 8:29 AM IST

18 ஆயிரம் பேரை மீட்ட அமெரிக்கப் படைகள் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்

ஆப்கானிஸ்தானில் அபாயம் மிக்க சூழலில் மீட்பு பணிகளை மேற்கொள்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் : 3 கோடியே 55 லட்சத்தைக் கடந்த பாதிப்பு
7 Aug 2021 12:48 PM IST

அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் : 3 கோடியே 55 லட்சத்தைக் கடந்த பாதிப்பு

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 55 லட்சத்தைத் தாண்டியது.

பைடனின் பாசமிகு நாய் சாம்ப் உயிரிழப்பு - அமெரிக்க அதிபர் பைடன் உருக்கம்
20 Jun 2021 2:42 PM IST

பைடனின் பாசமிகு நாய் "சாம்ப்" உயிரிழப்பு - அமெரிக்க அதிபர் பைடன் உருக்கம்

பைடனின் பாசமிகு நாய் "சாம்ப்" உயிரிழப்பு - அமெரிக்க அதிபர் பைடன் உருக்கம்

விண்வெளியில் அமெரிக்கா, சீனா போட்டி.. போட்டியை சமாளிக்க தயாராகும் நாசா
19 Jun 2021 1:19 PM IST

விண்வெளியில் அமெரிக்கா, சீனா போட்டி.. போட்டியை சமாளிக்க தயாராகும் நாசா

விண்வெளித் துறையில் சீனாவுடன் போட்டியிட, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என நாசா நிறுவன தலைவர், அமெரிக்க நாடாளுமன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா வைரசின் தோற்றம்... வெளிப்படைத் தன்மை தேவை - சீனா மீது அமெரிக்க வல்லுனர்கள் குற்றச்சாட்டு
26 May 2021 1:13 PM IST

கொரோனா வைரசின் தோற்றம்... "வெளிப்படைத் தன்மை தேவை" - சீனா மீது அமெரிக்க வல்லுனர்கள் குற்றச்சாட்டு

கொரோனா வைரசின் தோற்றம் குறித்து கண்டறிய சீனா வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என அமெரிக்க வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பத்திரிகையாளர் கைது செய்யப்பட்ட விவகாரம் - பெலாரஸ் அரசுக்கு அமெரிக்கா கண்டனம்
25 May 2021 11:31 AM IST

பத்திரிகையாளர் கைது செய்யப்பட்ட விவகாரம் - பெலாரஸ் அரசுக்கு அமெரிக்கா கண்டனம்

பெலாரஸ் அரசு, விமானத்தில் சென்ற பத்திரிகையாளரை, நடுவானில் இடைமறித்து கைது செய்த சம்பவத்துக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து உள்ளது.

இருதரப்பு ராக்கெட் வீச்சு தாக்குதல்.. வன்முறைகளை தடுக்க அமெரிக்கா கோரிக்கை
12 May 2021 1:11 PM IST

இருதரப்பு ராக்கெட் வீச்சு தாக்குதல்.. வன்முறைகளை தடுக்க அமெரிக்கா கோரிக்கை

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்திய பெண் ஒருவர் உயிரிழந்தார்.

கொரோனா தடுப்பூசி காப்புரிமை விவகாரம் : காப்புரிமையை நிறுத்த அமெரிக்கா ஆதரவு
6 May 2021 3:54 PM IST

கொரோனா தடுப்பூசி காப்புரிமை விவகாரம் : காப்புரிமையை நிறுத்த அமெரிக்கா ஆதரவு

கொரோனா தடுப்பூசி மருந்திற்கான காப்புரிமை வழங்குவதை நிறுத்தி வைக்க அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.