நீங்கள் தேடியது "Union Finance Minister Nirmala Sitharaman"

நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை - தமிழக காங். தலைவர் அழகிரி
21 July 2019 6:41 PM IST

"நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை" - தமிழக காங். தலைவர் அழகிரி

வட இந்தியாவிற்கு தமிழை கொண்டு செல்ல முடியும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்

தமிழகத்தில் இந்தியை திணிக்கவில்லை - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
20 July 2019 11:51 AM IST

தமிழகத்தில் இந்தியை திணிக்கவில்லை - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்யவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார் தெரிவித்துள்ளார்.