"நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை" - தமிழக காங். தலைவர் அழகிரி

வட இந்தியாவிற்கு தமிழை கொண்டு செல்ல முடியும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்
x
வட இந்தியாவிற்கு தமிழை கொண்டு செல்ல முடியும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார். சென்னை சத்யமூர்த்தி பவனில் நடிகர் சிவாஜி கணேசனின் 18ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திரு உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்