நீங்கள் தேடியது "UN"
21 Oct 2022 7:45 AM IST
வறுமை ஒழிப்பில் இந்தியா வேற லெவல்! ஆனால்..? - ஐ.நா வெளியிட்ட ரிப்போர்ட்
19 Oct 2022 7:43 PM IST
மூன்று நாள் பயணமாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ கட்டரெர்ஸ் இந்தியாவுக்கு வருகை
24 July 2022 12:13 PM IST
இலங்கை நிலவரம் - ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சி
இலங்கையில் 60 லட்சம் பேர் அடுத்த வேளை உணவுக்கு நிச்சயமற்ற சூழலில் உள்ளனர் என அந்நாட்டின் ஐ.நா. உலக உணவு அமைப்பு தெரிவித்து உள்ளது. இலங்கைக்கான ஐ.நா. வின் உலக உணவு அமைப்பு இயக்குனர் அப்துர் ரகீம் சித்திக் செய்தியாளர்களை சந்தித்தார்.
7 Oct 2021 2:59 PM IST
சரிவின் விளிம்பிலுள்ள ஆப்கான் பொருளாதாரம் - ஐநா எச்சரிக்கை
ஆப்கான் பொருளாதாரம் சரிவின் விளிம்பில் உள்ளதாக ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.
10 Sept 2021 3:09 PM IST
ஆப்கானிஸ்தான் நிலை கவலை அளிக்கிறது - ஐநாவுக்கான இந்தியா தூதர் கருத்து
ஆப்கானிஸ்தான் நிலை கவலை அளிக்கிறது - ஐநாவுக்கான இந்தியா தூதர் கருத்து
9 Oct 2019 11:38 AM IST
"ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாத நிலையில் ஐ.நா. தவிப்பு"
ஐக்கிய நாடுகள் நிதிப் பற்றாக்குறையுடன் செயல்படுவதால் ஊழியர்களுக்கு சம்பளம் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் பொது செயலர் ஆன்டோனியா கட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
25 Sept 2019 5:01 PM IST
ஐ.நா.வில் மகாத்மா காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம் : தமிழில் பதிவிட்ட மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
ஐ.நா. தலைமையகத்தில், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி 195 உறுப்புநாடுகளின் எண்ணிக்கையைக் குறிக்கும் வகையில், சூரியசக்தி தகடுகள் பரிசாக வழங்கப்பட்டது.
17 Aug 2019 1:21 AM IST
உலக மக்கள் தொகை:"2027-ல் இந்தியா முதலிடம் பிடிக்கும்"- ஐ.நா.சபை கணிப்பு
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா, இன்னும் 8 ஆண்டுகளில் அதாவது 2027-ல் முதலிடத்தை பிடிக்கும் என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
17 Aug 2019 1:07 AM IST
காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச விவகாரமாக மாற்ற பாக். எடுத்த முயற்சி, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தோல்வி
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை சர்வதேச விவகாரமாக்க முயன்ற பாகிஸ்தான், சீனாவின் முயற்சி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தோல்வி அடைந்தது.
24 April 2019 11:01 AM IST
இலங்கை குண்டு வெடிப்பு : 45 சிறுவர்கள் உயிரிழப்பு - ஐ.நா. அறிவிப்பு
இலங்கையில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 320-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அதில் 45 பேர் சிறுவர்கள் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
8 March 2019 7:48 AM IST
காஷ்மீர் விவகாரம் : "பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள தயார்" - பாகிஸ்தான் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர்
காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட நிலுவையில் இருக்கும் அனைத்து பிரச்சனைகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் தெரிவித்துள்ளார்.
8 March 2019 7:40 AM IST
தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியல் : ஹபீஸ் சையத் பெயரை நீக்க ஐ.நா. மறுப்பு
கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையத்தின் பெயரை தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்க ஐநா மறுத்து விட்டது.