நீங்கள் தேடியது "Udumalai Radhakrishnan"

நாட்டின கால்நடைகள் பாதுகாப்பில் தென் ஆசியாவிலேயே தமிழகம் முதலிடம்  - பேரவையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் பெருமிதம்
12 March 2020 4:13 PM IST

"நாட்டின கால்நடைகள் பாதுகாப்பில் தென் ஆசியாவிலேயே தமிழகம் முதலிடம்" - பேரவையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் பெருமிதம்

தென் ஆசியாவிலேயே நாட்டின கால்நடைகளை காப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக பேரவையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்தார்.

சேலத்தில் அமையவுள்ள அதி நவீன பூங்காவின் சிறப்பு என்ன? - அமைச்சர் ராதாகிருஷ்ணன் விளக்கம்
8 Feb 2020 2:28 PM IST

சேலத்தில் அமையவுள்ள அதி நவீன பூங்காவின் சிறப்பு என்ன? - அமைச்சர் ராதாகிருஷ்ணன் விளக்கம்

சேலம் மாவட்டம் தலைவாசலில் சர்வதேச தரத்தில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.

தலைவாசல் கால்நடை பூங்கா - முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி
6 Feb 2020 6:29 PM IST

"தலைவாசல் கால்நடை பூங்கா - முதலமைச்சருக்கு நன்றி" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி

ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா, சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்பட உள்ளதற்காக, முதலமைச்சருக்கு கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார்.

13 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்
5 Jan 2020 4:43 AM IST

"13 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள்" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகத்தில் இதுவரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த 13 மாவட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கால்நடை தீவனங்களில் பூஞ்சை உள்ளதா என பார்த்து உணவளிக்க வேண்டும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
27 Nov 2019 8:27 PM IST

"கால்நடை தீவனங்களில் பூஞ்சை உள்ளதா என பார்த்து உணவளிக்க வேண்டும்" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

கால்நடைகளுக்கு கொடுக்கும் தீவனங்களில் பூஞ்சை உள்ளதா அல்லது நீண்ட நாட்கள் இருப்பு வைக்கப்பட்டதா என்பதையெல்லாம் பார்த்து தான் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா : இடத்தை ஆய்வு செய்த அமைச்சர், அதிகாரிகள்
27 Nov 2019 12:36 AM IST

ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா : இடத்தை ஆய்வு செய்த அமைச்சர், அதிகாரிகள்

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அமையவுள்ள இடத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

தீபாவளி - சிறப்பு பேருந்துகள் இயக்கம் : 2,531 பேருந்துகளில் 1,16,364 பேர் பயணம்
25 Oct 2019 2:53 AM IST

தீபாவளி - சிறப்பு பேருந்துகள் இயக்கம் : 2,531 பேருந்துகளில் 1,16,364 பேர் பயணம்

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ஏராளமான பொதுமக்கள் , சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான கேபிள் வயர்களை யாரும் தவறாக பயன்படுத்த கூடாது - உடுமலை ராதாகிருஷ்ணன்
30 Aug 2019 7:44 PM IST

தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான கேபிள் வயர்களை யாரும் தவறாக பயன்படுத்த கூடாது - உடுமலை ராதாகிருஷ்ணன்

தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான கேபிள் வயர்களை யாரும் தவறாக பயன்படுத்த கூடாது என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரூ 24.72 கோடி செலவில் 824 குளங்கள் சீரமைக்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்
13 Aug 2019 2:30 AM IST

"ரூ 24.72 கோடி செலவில் 824 குளங்கள் சீரமைக்கப்படும்" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்

முதற்கட்டமாக 824 குளங்களை 24 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கால்நடைகள் நலனுக்காகவே அவசர சட்டம் - உடுமலை ராதாகிருஷ்ணன்
11 Aug 2019 7:55 AM IST

"கால்நடைகள் நலனுக்காகவே அவசர சட்டம்" - உடுமலை ராதாகிருஷ்ணன்

கால்நடைகளின் நலனை காக்கவே அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

குறைந்த கட்டண விலையில் கேபிள் டிவி சேவை : அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்
6 Aug 2019 8:49 AM IST

குறைந்த கட்டண விலையில் கேபிள் டிவி சேவை : அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்

குறைந்த கட்டண விலையில் கேபிள் டிவி சேவைகள் பொதுமக்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக கால்நடை மருத்துவர்களுக்கு உலகம் முழுவதும் மவுசு - உடுமலை ராதாகிருஷ்ணன்
26 July 2019 5:13 PM IST

தமிழக கால்நடை மருத்துவர்களுக்கு உலகம் முழுவதும் மவுசு - உடுமலை ராதாகிருஷ்ணன்

தமிழக கால்நடை மருத்துவர்களுக்கு, உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பு உள்ளதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.