நீங்கள் தேடியது "Two Leaves Symbol"
16 July 2019 2:07 PM IST
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் என்ற வழக்கு : சுகேஷுக்கு குற்றப்பத்திரிக்கை வழங்க நீதிபதி உத்தரவு
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு குற்றப்பத்திரிக்கை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10 May 2019 3:52 PM IST
"சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்" - ஜி.கே. வாசன்
தமிழகத்தில் நடைபெறுகின்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.
9 May 2019 6:45 PM IST
"அதிமுக ஆட்சியை அகற்ற தினகரன் சதி" - ராஜேந்திர பாலாஜி
அதிமுக ஆட்சியை அகற்ற தினகரன் சதி வேலையில் ஈடுபடுவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
27 April 2019 5:44 PM IST
சூடு பிடித்துள்ள இடைத்தேர்தல்...சுவர் விளம்பரம் செய்யும் கட்சிகள்... ஓவியர்கள் மகிழ்ச்சி
இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பணி சூடு பிடித்துள்ளது.
4 March 2019 11:28 AM IST
"திமுக கொண்டுவந்த திட்டங்கள் பற்றி மேடை போட்டு சொல்ல முடியுமா? - செல்லூர் ராஜூ சவால்
திமுக பொதுமக்களின் நலன் காக்க கொண்டு வந்த திட்டங்கள் பற்றி மேடை போட்டு சொல்ல முடியுமா? என அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார்.
4 March 2019 11:25 AM IST
"கூட்டணிக்கு தேமுதிக வரும் என்று நம்பிக்கை உள்ளது" - தமிழிசை
அரசியல்வாதிகளை எப்போது, யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை கூறினார்.
4 March 2019 11:11 AM IST
அதிமுகவில் இணைபவர்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அ.தி.மு.கவில் இணைபவர்களுக்கு நல்ல வாய்ப்புள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
3 March 2019 9:33 PM IST
இரட்டை இலை இருக்கும் வரை அ.தி.மு.க.வை அசைக்க முடியாது - அமைச்சர் பாண்டியராஜன்
இரட்டை இலை இருக்கும் வரை அதிமுகவை அசைக்க முடியாது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
8 Feb 2019 1:02 AM IST
ஜெயலலிதா இல்லையே என்று கூறி இரட்டை இலை சின்னத்தை கைவிடக்கூடாது - அமைச்சர் உதயகுமார்
ஜெயலலிதா இல்லையே என்று கூறி இரட்டை இலை சின்னத்தை கைவிட்டுவிட கூடாது என அமைச்சர் உதயகுமார் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
8 Jan 2019 1:31 AM IST
ஜெயலலிதா சொத்து விவரம் - அறிக்கை கேட்பு
ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை வருமான வரி துறையினர், அறிக்கையாக தாக்கல் செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கி உள்ளது.
3 Jan 2019 3:03 PM IST
வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வருமான வரித்துறைக்கு ஆட்சேபம் உள்ளதா? - உயர்நீதிமன்றம்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவு இல்லமாக்கும் வழக்கில் அரசு மற்றும் தனியார் சொத்துக்களை நினைவு இல்லமாக மாற்ற சட்டம் ஏதும் உள்ளதா என உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
2 Jan 2019 4:09 PM IST
ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் மற்றும் கடன் விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.