நீங்கள் தேடியது "Tuticorin violence"

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : 10-ம் கட்ட விசாரணை தொடக்கம்
8 April 2019 1:48 PM IST

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : 10-ம் கட்ட விசாரணை தொடக்கம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான பத்தாம் கட்ட விசாரணையை ஒரு நபர் விசாரணை ஆணையம் தொடங்கியது.

ஸ்டெர்லைட் ஆலையின் சீலை அகற்றுங்கள் - வேதாந்தா
11 Jan 2019 4:38 PM IST

ஸ்டெர்லைட் ஆலையின் சீலை அகற்றுங்கள் - வேதாந்தா

ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க கோரி, வேதாந்தா நிறுவனம் அனுப்பிய கடிதம் குறித்து, தலைமை வழக்கறிஞரிடம் அரசு கருத்து கேட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - சிபிஐக்கு உத்தரவு
9 Jan 2019 2:30 AM IST

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - சிபிஐக்கு உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த எஃப்.ஐ.ஆரில், காவல் அதிகாரிகளின் பெயர்கள் இல்லாதது குறித்து பதில் அளிக்குமாறு, சி.பி.ஐ-க்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி : தமிழகத்துக்கு பெரும் பின்னடைவு - அன்புமணி
9 Jan 2019 12:41 AM IST

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி : "தமிழகத்துக்கு பெரும் பின்னடைவு" - அன்புமணி

ஸ்டெர்லைட் தாமிர ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், தமிழகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு என்றும் பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தெரிவித்து உள்ளார்.

ஒரு விரல் புரட்சி (08-01-2019) : ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை இல்லை...
9 Jan 2019 12:00 AM IST

ஒரு விரல் புரட்சி (08-01-2019) : ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை இல்லை...

ஒரு விரல் புரட்சி (08-01-2019) : ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை இல்லை...

ஸ்டெர்லைட் ஆலை குறித்த உச்சநீதிமன்ற உத்தரவு - ஹெச். ராஜா வரவேற்பு...
8 Jan 2019 5:41 PM IST

ஸ்டெர்லைட் ஆலை குறித்த உச்சநீதிமன்ற உத்தரவு - ஹெச். ராஜா வரவேற்பு...

ஸ்டெர்லைட் ஆலை குறித்த உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வரவேற்பு.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு : சிபிஐ விசாரணை தீவிரம்...
25 Dec 2018 5:03 PM IST

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு : சிபிஐ விசாரணை தீவிரம்...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பாக உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களிடம் சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரம் : தமிழக அரசின் அரசாணை தெளிவாக உள்ளது - கடம்பூர் ராஜூ
11 Dec 2018 7:41 AM IST

ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரம் : தமிழக அரசின் அரசாணை தெளிவாக உள்ளது - கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் அரசாணை தெளிவாக உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் விவகாரம் : தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
9 Dec 2018 2:03 AM IST

ஸ்டெர்லைட் விவகாரம் : தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசின் நிலைப்பாடு எப்போதும் மாறாது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

ஆயுத எழுத்து - 24.05.2018 தூத்துக்குடி சம்பவம் :முதல்வர் விளக்கம் ஏற்புடையதா ?
25 May 2018 10:07 AM IST

ஆயுத எழுத்து - 24.05.2018 தூத்துக்குடி சம்பவம் :முதல்வர் விளக்கம் ஏற்புடையதா ?

ஆயுத எழுத்து - 24.05.2018 தூத்துக்குடி சம்பவம் :முதல்வர் விளக்கம் ஏற்புடையதா ?

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் 1 லட்சம் பேர் திரளுவார்கள் - வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்
25 May 2018 10:00 AM IST

"ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் 1 லட்சம் பேர் திரளுவார்கள் - வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்

"ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் 1 லட்சம் பேர் திரளுவார்கள் - வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்

இது துப்பாக்கிச்சூடு அல்ல, திட்டமிட்ட கொலை - துரைமுருகன்
24 May 2018 1:58 PM IST

இது துப்பாக்கிச்சூடு அல்ல, திட்டமிட்ட கொலை - துரைமுருகன்

இது துப்பாக்கிச்சூடு அல்ல, திட்டமிட்ட கொலை - துரைமுருகன்