நீங்கள் தேடியது "TTV Dinakaran"
3 Jan 2019 3:03 PM IST
வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வருமான வரித்துறைக்கு ஆட்சேபம் உள்ளதா? - உயர்நீதிமன்றம்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவு இல்லமாக்கும் வழக்கில் அரசு மற்றும் தனியார் சொத்துக்களை நினைவு இல்லமாக மாற்ற சட்டம் ஏதும் உள்ளதா என உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
3 Jan 2019 2:23 PM IST
ஜெயலலிதாவிற்கு 21 மருத்துவர்கள் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தனர் - அப்பலோ மருத்துவமனை வழக்கறிஞர்
21 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைத்து விசாரித்தால் தான் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் புரியும் என்று அப்பலோ மருத்துவமனையின் வழக்கறிஞர் மஹிபுனா பாட்ஷா வலியுறுத்தியுள்ளார்.
3 Jan 2019 7:53 AM IST
திருவாரூர் இடைத்தேர்தல் : இன்று துவங்குகிறது வேட்பு மனு தாக்கல்
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று பகல் 11 மணிக்கு துவங்குகிறது.
2 Jan 2019 4:24 PM IST
ஜெயலலிதாவுக்கு இருதய கோளாறே இல்லை - ராஜா செந்தூர்பாண்டியன்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இருதய பிரச்சனையே இல்லை என ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
2 Jan 2019 4:09 PM IST
ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் மற்றும் கடன் விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
24 Dec 2018 8:04 PM IST
கூடுதலாக 495 இடங்கள் தமிழகத்திற்கு கிடைப்பதற்கு வாய்ப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர்
இந்த ஆண்டில் மருத்துவப் படிப்புகளில் கூடுதலாக 495 இடங்கள் தமிழகத்திற்கு கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
19 Dec 2018 12:47 PM IST
என்.எல்.சி நிறுவனம் நிலங்களை கையகப்படுத்த கிராம மக்கள் எதிர்ப்பு...
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவதற்கு 26 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
18 Dec 2018 1:02 PM IST
மருத்துவமனையில் ஜெயலலிதா உணவு செலவு ரூ.1.17 கோடி - அப்பலோ நிர்வாகம்
மருத்துவமனையில் இருந்த போது ஜெயலலிதாவின் உணவுக்கு ரூ. 1.17 கோடி செலவானது - அப்பலோ நிர்வாகம்
11 Dec 2018 5:31 AM IST
நகராட்சிகளின் வார்டு மறுவரையறை விவரம் : டிச. 15-ல் அரசிதழில் வெளியீடு - தமிழக அரசு
நகராட்சிகளின் வார்டு மறுவரையறை விவரம் : டிச. 15-ல் அரசிதழில் வெளியீடு - தமிழக அரசு
4 Dec 2018 2:38 AM IST
ஜெயலலிதாவுக்கு 22 மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் - மருத்துவர் சிவக்குமார்
ஜெயலலிதாவை வெளிநாடு கொண்டு செல்வதற்கான கட்டாயம் ஏதும் ஏற்படவில்லை என ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சிவக்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
26 Nov 2018 1:00 PM IST
திருவாரூர் தொகுதியில் பிப். 7-ஆம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உறுதி
திருவாரூர் தொகுதியில் பிப். 7-ஆம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உறுதி
15 Nov 2018 1:57 PM IST
ஜெயலலிதா சொத்து - ஜெ.தீபா, தீபக் பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க, நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு: ஜெ.தீபா, தீபக் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.