ஜெயலலிதாவுக்கு இருதய கோளாறே இல்லை - ராஜா செந்தூர்பாண்டியன்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இருதய பிரச்சனையே இல்லை என ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இருதய பிரச்சனையே இல்லை என்றும், அமைச்சர் சி.வி.சண்முகம் மக்களிடையே தவறான தகவல்களை பரப்புவதாக, சசிகலா தரப்பு வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.
Next Story