நீங்கள் தேடியது "TTD temples"
21 Sept 2018 12:57 PM IST
மதங்கள் கடந்து திருமலையில் நாதஸ்வர வித்துவான்களாக சேவையாற்றும் இஸ்லாமிய சகோதாரர்கள்
திருமலை ஏழுமலையான் கோயிலில், இஸ்லாமிய சகோதரர்கள் 24 ஆண்டுகளாக ஆஸ்தான நாதஸ்வர வித்வான்களாக கலை சேவையாற்றி வருகின்றனர்.
16 Aug 2018 9:57 AM IST
இன்று திருப்பதி கோயில் மகா கும்பாபிஷேகம் - கெடுபிடியால் பக்தர்கள் வருகை குறைந்தது
கெடுபிடி காரணமாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது.
15 Aug 2018 1:09 PM IST
திருப்பதி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு அஷ்டபந்தன சமர்பணம் நடைபெற்றது.
4 July 2018 8:13 AM IST
பத்மாவதி தாயார் கோவில் அர்ச்சகர்களுக்கு கட்டாய பணி ஓய்வு - அர்ச்சகர்களுக்கு நோட்டீஸ் வழங்கிய திருப்பதி தேவஸ்தானம்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பணி புரியும், பாரம்பரிய அர்ச்சகர்களுக்கு கட்டாய பணி ஓய்வு வழங்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.