மதங்கள் கடந்து திருமலையில் நாதஸ்வர வித்துவான்களாக சேவையாற்றும் இஸ்லாமிய சகோதாரர்கள்
திருமலை ஏழுமலையான் கோயிலில், இஸ்லாமிய சகோதரர்கள் 24 ஆண்டுகளாக ஆஸ்தான நாதஸ்வர வித்வான்களாக கலை சேவையாற்றி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் காசிம், பாபு சகோதர்கள். இவர்களின் தந்தை ஷேக் சின்ன மவுலானா பிரபலமான நாதஸ்வர வித்வான். தந்தையை குருவாக ஏற்று 7 வயதில் நாதஸ்வரம் கற்க தொடங்கினர். 17 வயதில் தனியாக நாதஸ்வரம் வாசித்த இந்த சகோதாரர்கள், தற்போது திருமலையின் ஆஸ்தான நாதஸ்வர வித்துவான்களாக கலை சேவையாற்றி வருகின்றனர்.
Next Story