நீங்கள் தேடியது "Tsunami"
26 Dec 2019 3:02 PM IST
காசிமேடு: "சுனாமியில் இறந்த உடலைப் பார்த்து தாய் கதறி அழும் மணல் சிற்பம்"
சென்னை காசிமேட்டில் சுனாமி பேரலையில் சிக்கி உயிரிழந்த உடலைப் பார்த்து தாய் கதறி அழும் மணல் சிற்பம் நெஞ்சை உருக்கியது.
26 Dec 2019 1:52 PM IST
15வது ஆண்டு சுனாமி நினைவு தினம் - நடுக்கடலுக்கு சென்று அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி
சுனாமி ஆழிப்பேரலையின் 15 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை காசிமேடு கடற்கரையில் அமைச்சர் ஜெயக்குமார் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்.
26 Dec 2019 1:30 PM IST
15ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் : கண்ணீர் மல்க பொதுமக்கள் அஞ்சலி
சுனாமி கோரத்தாண்டவத்தின் 15ஆம் ஆண்டு தினமான இன்று உயிரிழந்தவர்களுக்கு பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
26 Dec 2019 7:22 AM IST
சுனாமி 15-வது ஆண்டு நினைவு தினம் இன்று - சோகத்தை தாங்கி நிற்கும் கடலோர மக்கள்
தமிழக கடலோர பகுதிகளை சூறையாடிய சுனாமியின் 15-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
3 Nov 2019 1:21 PM IST
"கடல் சார் ஆய்வுகளில் தமிழகம் முன்னோடி" - வெங்கையா நாயுடு
நாட்டில் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க கடல் நீரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
3 July 2019 2:59 PM IST
அதிராம்பட்டினம் : தரைதட்டி நின்ற மீன்பிடி படகுகள்... உள்வாங்கிய கடல்... அதிர்ச்சியில் பொதுமக்கள்
அரை கிலோ மீட்டருக்கு கடல் உள்வாங்கியதால், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினம் பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது.
11 Jun 2019 8:59 AM IST
காவல் நிலையத்தை திறந்து வைத்த உதவி ஆய்வாளர்...
சிதிலமடைந்த காவல் நிலையத்தை புதுப்பிக்க, ஓய்வு பெற்ற பின்னரும் பணியாற்றி உதவி ஆய்வாளரை கவுரவித்தத, மாவட்ட எஸ்.பி.யின் நடவடிக்கை காவலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
9 March 2019 12:27 PM IST
நில நடுக்கம், சுனாமியால் உருக்குலைந்த ஜப்பான் : மார்ச் - 11 ல் நினைவு தினம் அனுசரிப்பு
ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி போன்ற கோர பேரழிவுகளில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு வருகிற திங்கட் கிழமை நடைபெற உள்ளது.
25 Jan 2019 5:30 PM IST
சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்காக, 15 நாட்களுக்கு, தண்ணீர் திறந்து விட கோரி, தஞ்சாவூர் மாவட் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
13 Jan 2019 1:21 PM IST
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் : 20 படகுகள் சேதம்
கன்னியாகுமரி மாவட்டம் பள்ளம்துறை பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.
26 Dec 2018 11:23 AM IST
14-ம் ஆண்டு சுனாமி நினைவுதினம் : கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி
ஆழிப்பேரலையின் 14ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, உயிர் நீத்தவர்களுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
26 Dec 2018 9:46 AM IST
ஆறாத வடுவாய் மாறிப்போன சுனாமி விட்டுச் சென்ற ரணம் ...
14 ஆண்டுகளுக்கு முன்பாக டிசம்பர் 26ஆம் தேதி ஆழிப்பேரலையில் உறவுகளை தொலைத்த மக்கள், இன்னமும் அதன் சோகத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் உள்ளனர்.