நீங்கள் தேடியது "trying to divert"

விவசாயிகளை திசை திருப்ப பார்க்கிறது மத்திய அரசு - நாராயணசாமி
2 Feb 2019 7:45 PM GMT

"விவசாயிகளை திசை திருப்ப பார்க்கிறது மத்திய அரசு" - நாராயணசாமி

மத்திய இடைக்கால பட்ஜெட் தேர்தலை கருத்தில் கொண்டு போடப்பட்ட பட்ஜெட் என்று புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.