நீங்கள் தேடியது "Trending Video"

கோவை அருகே அதிர வைத்த ஆணவக் கொலை : சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் உயிரிழப்பு
29 Jun 2019 7:52 AM IST

கோவை அருகே அதிர வைத்த ஆணவக் கொலை : சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் உயிரிழப்பு

கோவை மேட்டுப்பாளையத்தில் ஆணவ கொலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தெலங்கானாவில் மீண்டும் ஆணவ கொலை : உடலை எரித்து சாம்பலை தண்ணீரில் கரைத்த பெற்றோர்
24 Dec 2018 1:28 PM IST

தெலங்கானாவில் மீண்டும் ஆணவ கொலை : உடலை எரித்து சாம்பலை தண்ணீரில் கரைத்த பெற்றோர்

தெலங்கானா மாநிலத்தில் காதல் திருமணம் செய்து மகளை, கொலை செய்த பெற்றோர், உடலை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இனிமையாக பாடும் பெண் கழுதை...
9 Dec 2018 3:48 AM IST

இனிமையாக பாடும் பெண் கழுதை...

சமூக வலை தளங்களைக் கலக்கிக் கொண்டிருக்கும் மஹாராஷ்டிரா கழுதை.

தன்னம்பிக்கையை கற்றுத் தரும் குட்டி பனிக்கரடியின் விடா முயற்சி...
5 Nov 2018 11:38 AM IST

தன்னம்பிக்கையை கற்றுத் தரும் குட்டி பனிக்கரடியின் விடா முயற்சி...

தன்னம்பிக்கையை கற்றுத் தரும் குட்டி பனிக்கரடியின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

லாரி என்ஜின் பழுது - சென்னையில் நடு சாலையில் ரூ 2,000 கோடி
26 Oct 2018 12:20 AM IST

லாரி என்ஜின் பழுது - சென்னையில் நடு சாலையில் ரூ 2,000 கோடி

சென்னைக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் நோட்டுக்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி பழுது காரணமாக நள்ளிரவில் சாலையில் ஒருமணி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

டிராக்டர் ஓட்டி விவசாயம் செய்யும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம்...
2 Aug 2018 8:35 AM IST

டிராக்டர் ஓட்டி விவசாயம் செய்யும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம்...

ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம் டிராக்டர் ஓட்டி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நிற்காமல் சென்ற அரசு பேருந்து - தட்டி கேட்ட மாற்று திறனாளிக்கு அடி உதை
20 July 2018 8:02 AM IST

நிற்காமல் சென்ற அரசு பேருந்து - தட்டி கேட்ட மாற்று திறனாளிக்கு அடி உதை

நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து - தட்டி கேட்ட மாற்று திறனாளிக்கு அடி உதை

தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவு கன்னி - யார் இந்த சூயூ ..?
9 July 2018 12:36 PM IST

தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவு கன்னி - யார் இந்த சூயூ ..?

இளைஞர்களால் கொண்டாடப்படும் தென்கொரிய அழகி