நீங்கள் தேடியது "transport"
17 Aug 2022 7:01 PM IST
நவீனமயமாகும் அரசு போக்குவரத்து கழகம் இனி பஸ்ல டிக்கெட் இப்படித்தான்
2 Aug 2022 9:03 AM IST
ஆகஸ்ட் 3 வேலைநிறுத்தம் செய்தால்.. ஊழியர்களுக்கு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை
9 Sept 2021 8:08 AM IST
"போக்குவரத்து துறை மேம்படுத்தப்படும்" - அமைச்சர் ராஜகண்ணப்பன்
2 மாதங்களில் போக்குவரத்து துறை மேம்படுத்தப்பட்டு சிறப்பாக செயலாற்றும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சட்ட பேரவையில் தெரிவித்துள்ளார்.
5 July 2021 10:28 AM IST
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து சேவை
தமிழகம் முழுவதும் பேருந்து சேவை தொடங்கியுள்ள நிலையில், வெளிமாநிலங்களுக்கான போக்குவரத்து இன்னமும் தொடங்கவில்லை
5 July 2021 7:36 AM IST
ஊரடங்கு தளர்வுகள் - அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து சேவை
ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்து சேவை முழுமையாக இயங்க துவங்கி உள்ளன.
17 Jun 2021 1:36 PM IST
பேருந்து, படகு போக்குவரத்து தொடங்கியது...
கேரளாவில் இன்று முதல் பேருந்து, படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
8 May 2020 3:28 PM IST
ஊரடங்கு தளர்வு எதிரொலி - சென்னை சாலைகளில் 40% வாகன போக்குவரத்து
ஊரடங்கு தளர்த்தப்பட்ட ஐந்தாவது நாளான இன்று, சென்னையில் 40 சதவீதம் வாகன போக்குவரத்து காணப்பட்டது
16 April 2020 9:50 AM IST
"சரக்கு போக்குவரத்து சேவைகள் தொடக்கம்"- நிதிஆயோக் தலைவர் அமிதாப் காந்த் ஆலோசனை
சரக்கு போக்குவரத்து சேவைகளை படிப்படியாக தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
24 March 2020 1:19 PM IST
சந்தையில் குவிந்த மக்கள் கூட்டம் - காய்கறிகள் விலை இருமடங்கு உயர்வு
திண்டுக்கல் காந்தி காய்கறி சந்தையில் மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்தது. இன்றைய தினம் அனைத்து காய்கறிகளின் விலை இரு மடங்கு அதிகரித்தது.
1 July 2019 5:11 PM IST
இன்று மாலைக்குள் போக்குவரத்து ஊழியர்களுக்களுக்கான சம்பள நிலுவைத் தொகை வழங்கப்படும் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்
இன்று மாலைக்குள் போக்குவரத்து ஊழியர்களுக்களுக்கான சம்பள நிலுவைத் தொகை 55 கோடி ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதி அளித்துள்ளார்.
19 Nov 2018 6:23 PM IST
சாலை அமைப்பதற்கு வனத்துறை தடை - விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளதால் விபத்துகளும், போக்குவரத்து இடையூறும் ஏற்படுவதாக அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
19 Sept 2018 10:38 PM IST
நிலக்கரி போக்குவரத்தில் ரூ.2500 கோடி வரை முறைகேடு - அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு
நிலக்கரி போக்குவரத்தில் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கத்தினர் குற்றசாட்டியுள்ளனர்.