நீங்கள் தேடியது "Traffic Rule"

தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்று வரும் அரசுப்பள்ளி மாணவர்கள்
18 July 2018 9:27 AM IST

தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்று வரும் அரசுப்பள்ளி மாணவர்கள்

ஓசூர் அருகே கேரட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தொடர்ந்து 5 ஆண்டுகளாக 10ஆம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது

ஓராண்டு திறக்கப்படாமல் இருந்த அரசு பள்ளி கட்டடம் - தந்தி டிவி செய்தி எதிரொலியாக திறக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி
9 July 2018 5:54 PM IST

ஓராண்டு திறக்கப்படாமல் இருந்த அரசு பள்ளி கட்டடம் - தந்தி டிவி செய்தி எதிரொலியாக திறக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி

பெரியகுளம் அருகே கட்டி முடித்து ஓராண்டு திறக்கப்படாமல் இருந்த அரசு பள்ளி கட்டடம் தந்தி டிவி செய்தி எதிரொலியாக திறக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

புதிய பாட புத்தகங்களில் கி.மு.,-கி.பி. தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
30 Jun 2018 7:18 AM IST

"புதிய பாட புத்தகங்களில் கி.மு.,-கி.பி. தொடரும்" - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

புதிய பாட புத்தகங்களில் கி.மு., கி.பி.யே தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வி அமைச்சருக்கு தெரியாமல் பாடப் புத்தகம் அச்சடிப்பதா..? - தங்கம் தென்னரசு கேள்வி
29 Jun 2018 5:13 PM IST

பள்ளிக்கல்வி அமைச்சருக்கு தெரியாமல் பாடப் புத்தகம் அச்சடிப்பதா..? - தங்கம் தென்னரசு கேள்வி

மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில் அமைச்சருக்கு தெரியாமல் அந்த பணிகள் நடந்துள்ளதா? என முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பி உள்ளார்.

கல்வித்துறையில் மாற்றங்கள் தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
22 Jun 2018 7:58 PM IST

கல்வித்துறையில் மாற்றங்கள் தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்

"பிளஸ் டூ முடித்த உடன் வேலைவாய்ப்பு"

பள்ளிக்கல்வி துறையின் அதிரடி மாற்றங்கள் : ஆசிரியர்களின் கருத்து என்ன...?
18 Jun 2018 11:18 AM IST

பள்ளிக்கல்வி துறையின் அதிரடி மாற்றங்கள் : ஆசிரியர்களின் கருத்து என்ன...?

பாடத்திட்டங்கள் மாற்றம், தேர்வுகளில் மாற்றம், நீட் தேர்வு பயிற்சி, சீருடைகள் மாற்றம் என பள்ளிக்கல்வி துறையின் அதிரடி மாற்றங்கள் குறித்து ஆசிரியர்களின் கருத்து என்ன...?

புத்தகங்களை வாங்க தனியார் பள்ளி மாணவர்கள் ஆர்வம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
17 Jun 2018 7:01 PM IST

புத்தகங்களை வாங்க தனியார் பள்ளி மாணவர்கள் ஆர்வம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

11-ம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தில், நீட் தேர்வுக்கு தேவையான 40 சதவீத வினாக்கள் இருப்பதால் தனியார் பள்ளி மாணவர்களும் புத்தகங்களை வாங்க ஆர்வம்.

பிளஸ் 1 பாடப் புத்தகங்கள் வழங்கப்படாததால் அரசுப் பள்ளி மாணவர்கள் தவிப்பு
13 Jun 2018 5:10 PM IST

பிளஸ் 1 பாடப் புத்தகங்கள் வழங்கப்படாததால் அரசுப் பள்ளி மாணவர்கள் தவிப்பு

பிளஸ் 1 பாடப் புத்தகங்கள் வழங்கப்படாததால் அரசுப் பள்ளி மாணவர்கள் தவிப்பு

புதிய பாடத்திட்ட புத்தகங்கள் விரைவில் தனியார் பள்ளிகளுக்கும் முழுமையாக வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
13 Jun 2018 2:15 PM IST

புதிய பாடத்திட்ட புத்தகங்கள் விரைவில் தனியார் பள்ளிகளுக்கும் முழுமையாக வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகளுக்கு 10 நாட்களுக்குள் புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுவிடும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.