நீங்கள் தேடியது "tracking Machines"
28 May 2019 5:18 PM IST
மன்னார் வளைகுடா தீவுகளை சுற்றி மிதவைகள் அமைக்கும் பணி தீவிரம்
மன்னார் வளைகுடா தீவுகளை சுற்றி மிதவைகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
25 April 2019 5:11 PM IST
"தமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க அதிநவீன படகுகள்" - கடலோர காவல்படை ஏடிஜிபி தகவல்
தமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க 19 அதிநவீன படகுகளை மத்திய அரசு வழங்க உள்ளதாக, கடலோர காவல்படை ஏடிஜிபி வன்னியபெருமாள் தெரிவித்துள்ளார்
25 April 2019 3:52 PM IST
கடல் சீற்றத்தால், மீன்கள் இன்றி கரைதிரும்பிய மீனவர்கள்
குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக மீன்கள் கிடைக்காததால், நாட்டுப்படகு மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.
26 Feb 2019 4:02 PM IST
தமிழக நாட்டுப்படகு மீனவர்கள் 9 பேருக்கு சிறை - எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக குற்றச்சாட்டு
தமிழக நாட்டுப்படகு மீனவர்கள் 9 பேருக்கு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
17 Dec 2018 3:53 PM IST
தமிழக மீனவர்களுக்கு ஜி.பி.எஸ் கருவிகளை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி
ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை பாதுகாக்கும் வகையில், ஜி.பி.எஸ். கருவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.