நீங்கள் தேடியது "Total Corona Cases in Tamil Nadu"
28 May 2020 9:04 AM GMT
சென்னையில் சலூன் திறப்பு எப்போது? - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
சென்னையில் கள நிலவரங்களை ஆய்வு செய்து சலூன் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
18 May 2020 12:53 PM GMT
காஞ்சிபுரத்தில் கடைகள் திறக்க அனுமதி கோரி ஆட்சியரை முற்றுகையிட்ட வியாபாரிகள்...
காஞ்சிபுரத்தில் கடைகள் திறக்க அனுமதி கோரி ஆட்சியரை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.
18 May 2020 12:10 PM GMT
ஊரகப்பகுதிகளில் சலூன் கடைகள் திறக்க அனுமதி...
ஊரகப்பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகள் திறக்க அனுமதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
2 May 2020 5:24 PM GMT
இந்தியாவில் 37,776 பேர் கொரோனாவால் பாதிப்பு - உயிரிழந்தவரின் எண்ணிக்கை 1223ஆக உயர்வு
இந்தியாவில் சனிக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி 37 ஆயிரத்து 776 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
29 April 2020 12:17 PM GMT
மே 2 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் - ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக ஆலோசனை?
மே 2 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
23 April 2020 11:32 AM GMT
வாணியம்பாடியில் பெண் காவல் ஆய்வாளருக்கு கொரோனா - 37 காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பெண் காவல் ஆய்வாளருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
22 April 2020 5:39 PM GMT
தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா - கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக உயர்வு
தமிழகத்தில் புதிதாக மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 April 2020 10:58 AM GMT
கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதை தடுக்க வேண்டாம் - சென்னை மாநகராட்சி
கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதை தடுக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
20 April 2020 10:38 AM GMT
10 ஆம் வகுப்பு தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்
மே-3 ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
20 April 2020 8:02 AM GMT
நோய் தொற்றினால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு - வாக்குவாதத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது
சென்னையில் கொரோனாவுக்கு பலியான மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
19 April 2020 8:13 AM GMT
"வீடுகள் தோறும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு" - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
காவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் கண்டோன்மென்ட் பகுதியில் பணியாற்றும் முதல்நிலை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனைக் கருவி மூலம் சோதனை நடத்தப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
19 April 2020 8:08 AM GMT
ஆன்லைன் வர்த்தகம் - மத்திய அரசு புதிய உத்தரவு
அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே ஆன்லைனில் விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.