நீங்கள் தேடியது "TNAssembly"

தென்காசியில் கசடு கழிவு அகற்றும் திட்டம், வருகிற ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும் - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உறுதி
17 Feb 2020 12:55 PM IST

"தென்காசியில் கசடு கழிவு அகற்றும் திட்டம், வருகிற ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும்" - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உறுதி

தென்காசி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தினை செயல்படுத்த அரசு முன் வருமா என உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் கேள்வி எழுப்பினார்.

உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தும் விவகாரம் : முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
17 Feb 2020 12:52 PM IST

உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தும் விவகாரம் : "முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

தமிழகத்தில் உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தும் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார்

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் அடிப்படையிலேயே டிஜிபி நியமனம் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
5 July 2018 2:08 PM IST

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் அடிப்படையிலேயே டிஜிபி நியமனம் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணாக, தமிழகத்தில் டிஜிபி நியமனம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்...?
28 Jun 2018 7:16 AM IST

தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்...?

தமிழகத்தில் 29 பேர், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது

அதிமுக, பாஜக அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஸ்டாலின்
14 Jun 2018 8:28 AM IST

"அதிமுக, பாஜக அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" - ஸ்டாலின்

மத்திய, மாநில அரசுளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்று ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 06.06.2018
7 Jun 2018 8:00 AM IST

அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 06.06.2018

அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 06.06.2018 நடப்பாண்டில், 10 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 30 கால்நடை நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட உள்ளதாக முதலமைச்சர் அறிவித்தார்