நீங்கள் தேடியது "TN Weatherman"
19 Jun 2023 5:30 AM IST
🔴LIVE : சென்னையில் திடீர் கனமழை
20 Nov 2022 10:14 AM IST
BREAKING || "அடுத்த 48 மணி நேரத்தில்.." - தமிழகத்தை நோக்கி ஆபத்து? - வானிலை மையம் புதிய தகவல்
20 Nov 2022 5:51 AM IST
"வருகிற 23ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம்
11 Nov 2022 6:51 AM IST
#BREAKING ||15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | TN Rainfall
#BREAKING ||15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | TN Rainfall
3 Jun 2019 8:03 PM IST
ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
20 May 2019 12:38 AM IST
"வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் மழை பெய்யும்"
வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழக உள் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9 May 2019 5:04 AM IST
ஈரோட்டில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கோடை மழை...
ஈரோடு, மொடக்குறிச்சி, அரச்சலூர், பவானி, கவுந்தப்பாடி, கோபி, சத்தி, சென்னிமலை ஆகிய பகுதிகளில் இடி - மின்னலுடன் கோடை மழை பெய்தது.
2 May 2019 10:21 AM IST
ஃபானி புயல் எதிரொலி : காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு
ஃபானி புயல் காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது.
2 May 2019 8:46 AM IST
ஃபானி புயல்-முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
ஃபானி புயல் காரணமாக ஒடிசாவில் 17 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1 May 2019 4:39 PM IST
ஃபானி புயல் ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையைக் கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
ஃபானி புயல், அதி தீவிர புயலாக மாறி ஒடிசா மாநிலம் பூரி அருகே கடையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
26 April 2019 7:40 AM IST
புயலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் - காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
காரைக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புயலை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் விக்ராந்த ராஜா தலைமையில் நடைபெற்றது.