நீங்கள் தேடியது "TN Ministers"

தேச துரோக வழக்கு - வைகோ கண்டனம்
5 Oct 2019 4:20 PM IST

தேச துரோக வழக்கு - வைகோ கண்டனம்

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குநர்கள், எழுத்தாளர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு : வாக்கு மையத்தில் கையாள வேண்டிய பணிகள் குறித்து விளக்கம்
5 Oct 2019 4:16 PM IST

தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு : வாக்கு மையத்தில் கையாள வேண்டிய பணிகள் குறித்து விளக்கம்

நாங்குநேரி தொகுதி இடைதேர்தலில் பணியாற்றக்கூடிய அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நெல்லை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது.

காமராஜர் நகர் தொகுதி காங். வேட்பாளர் வாக்குச்சேகரிப்பு
5 Oct 2019 4:11 PM IST

காமராஜர் நகர் தொகுதி காங். வேட்பாளர் வாக்குச்சேகரிப்பு

புதுச்சேரிக்கான 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனை மத்திய பாஜக அரசு தள்ளுபடி செய்தால், இடைத்தேர்தலில் போட்டியிடாமல், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க தயார் என்று, காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் தெரிவித்துள்ளார்.

பிரபலங்கள் மீது தேசப் பாதுகாப்பு வழக்கு : புகார் பதிவு செய்ய காரணமான வழக்கறிஞர் ஓஜா
5 Oct 2019 4:10 PM IST

பிரபலங்கள் மீது தேசப் பாதுகாப்பு வழக்கு : புகார் பதிவு செய்ய காரணமான வழக்கறிஞர் ஓஜா

நாட்டில் குழு வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய 50 பிரபலங்கள் மீது பிகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பகவத்கீதை படிக்க பல்கலைக்கழகம் தேவையில்லை : சென்னையில் திமுக மாணவரணியினர் ஆர்ப்பாட்டம்
1 Oct 2019 2:59 PM IST

"பகவத்கீதை படிக்க பல்கலைக்கழகம் தேவையில்லை" : சென்னையில் திமுக மாணவரணியினர் ஆர்ப்பாட்டம்

அண்ணா பல்கலைக் கழக புதிய பாடத் திட்டத்தில், பகவத் கீதை சேர்க்கப்பட்டதை கண்டித்து, சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்த திமுக மாணவரணியினர் கைது செய்யப்பட்டனர்

இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழைப் பெருமைப்படுத்துங்கள் - பிரதமர் மோடிக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்
1 Oct 2019 2:55 PM IST

"இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழைப் பெருமைப்படுத்துங்கள்" - பிரதமர் மோடிக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்

ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐஐடியின் பட்டமளிப்பு விழாவில் தமிழின் தொன்மை குறித்த பிரதமரின் கருத்துகளை உளமார வரவேற்றுப் பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

பெண் விரிவுரையாளர் கடத்தல் வழக்கு : வணக்கம் சோமு-வை தேடும் போலீஸ்
1 Oct 2019 2:47 PM IST

பெண் விரிவுரையாளர் கடத்தல் வழக்கு : வணக்கம் சோமு-வை தேடும் போலீஸ்

பெண் விரிவுரையாளர் கடத்திய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, அ.தி.மு.க பகுதி பொறுப்பாளராக இருந்த வணக்கம் சோமு-வை தேடி தனிப்படை போலீஸ் குற்றாலம் விரைந்துள்ளது.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் ராகுல்காந்தி சந்திப்பு
1 Oct 2019 2:43 PM IST

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் ராகுல்காந்தி சந்திப்பு

டெல்லி கொச்சி இல்லத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை, காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி சந்தித்து பேசியுள்ளார்.

ஹெல்மெட் அணியாததால் துணை நடிகருக்கு அபராதம் : விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு அசத்தல்
1 Oct 2019 11:57 AM IST

ஹெல்மெட் அணியாததால் துணை நடிகருக்கு அபராதம் : விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு அசத்தல்

ஹெல்மெட் அணியாததால், அபராதம் விதிக்கப்பட்ட துணை நடிகர் திருச்சி ரமேஷ், போலீசார் அறிவுரைபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசைப்படகுகளுக்கு டீசல் புத்தகம் வழங்க கோரிக்கை : பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
1 Oct 2019 11:49 AM IST

விசைப்படகுகளுக்கு டீசல் புத்தகம் வழங்க கோரிக்கை : பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

19 படகுகளுக்கு டீசல் புத்தகங்களை உடனடியாக வழங்க கோரி பாம்பன் பகுதி மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா : கற்பகவிரிசம் வாகனத்தில் அம்பாள்
1 Oct 2019 11:38 AM IST

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா : கற்பகவிரிசம் வாகனத்தில் அம்பாள்

திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 2ஆம் நாள் இரவு அம்பாள் கற்பகவிரிசம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்தில் காட்சி அளித்தார்.

சீன அதிபர் - பிரதமர் மோடி வருகை எதிரொலி : உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் மாமல்லபுரம்
1 Oct 2019 11:34 AM IST

சீன அதிபர் - பிரதமர் மோடி வருகை எதிரொலி : உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் மாமல்லபுரம்

சீன அதிபர் - பிரதமர் மோடி வருகையின் எதிரொலியாக மாமல்லபுரத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உயர் அதிகாரிகள் ஆய்வு தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.