நீங்கள் தேடியது "Tn Govt"
4 Jun 2019 1:14 AM IST
காப்பகத்தில் சட்ட விரோதமாக சிறுமிகள் தங்க வைக்கப்பட்ட வழக்கு : ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
திருச்சி உள்ள தனியார் காப்பகத்தில் தங்கியுள்ள பெண்களின் சான்றிதழ்களை சரி பார்க்க கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர் சமூக நலத்துறை அலுவலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
3 Jun 2019 2:30 PM IST
7 பேர் விடுதலை : தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது சென்னை உயர்நீதிமன்றம்
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 வார காலஅவகாசம் கோரியுள்ளது.
1 Jun 2019 5:46 PM IST
ஹலோ எஃப்.எம் சார்பில் 'அம்மாவும் நானும்' நிகழ்ச்சி - ஏராளமான பெண்கள் பங்கேற்பு
திருச்சி ஹலோ எஃப்.எம் சார்பில் தாய் மகள் அன்பை கொண்டாடும் வகையில் அம்மாவும் நானும் என்கிற நிகழ்ச்சி நடைப்பெற்றது.
1 Jun 2019 5:01 PM IST
"இருமொழி என்பதே தமிழக அரசின் கொள்கை" - அமைச்சர் ஜெயக்குமார்
"1965-ல் காங். கொண்டு வந்தபோது மிகப்பெரிய போராட்டம் நடந்தது"
1 Jun 2019 4:41 PM IST
ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் சஸ்பெண்ட்..
ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம்.
1 Jun 2019 2:42 PM IST
இந்தி திணிப்பு புகார் : அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
இருமொழிக் கொள்கை நிலையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
31 May 2019 4:32 PM IST
பருவமழை பொய்த்ததால் மா சாகுபடி பாதிப்பு : தமிழக அரசு உதவிட, விவசாயிகள், தொழிலாளர்கள் கோரிக்கை
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பருவமழை பொய்த்ததால் மா சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளும், மாங்கூழ் தயாரிக்கும் தொழிலாளர்களும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
28 May 2019 3:25 PM IST
மது குடிக்க பணம் தராததால், மனைவியை தீயிட்டு கொளுத்திய கணவன்...
மனைவியை கணவனே தீ வைத்து கொலை செய்த சம்பவத்துக்கு, மது குடிக்க பணம் தராததால் ஏற்பட்ட ஆத்திரமே காரணம் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
22 May 2019 10:00 AM IST
ஸ்டெர்லைட் வழக்கு - கடந்து வந்த பாதை...
தூத்துக்குடி மாவட்டம் குமரெட்டியாபுரத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்குகள் கடந்து வந்த பாதை.
22 May 2019 8:48 AM IST
தூத்துக்குடி துப்பாக்கி சூடு - மீளா துயரத்தில் முத்து நகர்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்தின் ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
20 May 2019 2:08 PM IST
7 பேர் விடுதலை விவகாரம் : ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்
திருச்சியில், ராஜீவ் கொலை வழக்கு விவகாரத்தில் 7 பேரை விடுதலை செய்யக்கோரி இந்திய ஜனநாய வாலிபர் சங்கம் சார்பில் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
19 May 2019 3:28 PM IST
குப்பைகள், கழிவுகளை சேகரிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு வாசன் கோரிக்கை
தமிழக அரசு, மாநில முழுவதும் உள்ள குப்பைகள், உணவுக்கழிவுகள், மரக்கழிவுகள் மற்றும் பிற பயனற்ற பொருட்களை முறையாக சேகரித்து, பயனுள்ள பொருளாக மாற்ற தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாசன் தெரிவித்துள்ளார்.