நீங்கள் தேடியது "Tn Govt"
21 Nov 2019 7:00 AM IST
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அவசர சட்டம்: உடனடியாக திரும்ப பெற திருமாவளவன் வலியுறுத்தல்
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அவசர சட்டம் ஆளும் கட்சியின் அச்சத்தை வெளிப்படுத்துவதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
20 Nov 2019 10:26 PM IST
(20/11/2019) ஆயுத எழுத்து - மறைமுக தேர்தல் : காரணம் என்ன...?
சிறப்பு விருந்தினர்களாக : பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // செந்தில் ஆறுமுகம், சமூக ஆர்வலர் // சிவ சங்கரி, அ.தி.மு.க // நாராயணன், பா.ஜ.க
18 Nov 2019 2:38 PM IST
"5 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்" - முத்தரசன், இந்திய கம்யூ.
தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையில், காலியாக உள்ள ஐந்து லட்சம் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
14 Nov 2019 6:03 PM IST
"2024க்குள் கூடுதலாக 6000 மெகாவாட் மின் உற்பத்தி" - அமைச்சர் தங்கமணி தகவல்
திருவள்ளூர் மாவட்டம் வாணியன்சத்திரத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகளின் நேரடி காட்சிகளை அமைச்சர் தங்கமணி, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.
13 Nov 2019 12:13 AM IST
முதலமைச்சருடன்,மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி சந்திப்பு
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஸ்ம்ரிதி ராணி சந்தித்து பேசினார்.
11 Nov 2019 6:59 PM IST
பொன் மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு மனு
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
11 Nov 2019 5:00 PM IST
முதலீட்டு ஈர்ப்பு விவரங்களை வெளியிட வேண்டும் - கீ.வீரமணி
இ.பி.எஸ் , ஓ.பி.எஸ் வெளிநாட்டு பயணங்கள் மற்றும் முதலீட்டு ஈர்ப்பு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
9 Nov 2019 5:06 AM IST
(08/11/2019) திரைகடல் : 24 மணி நேரத்தில் சுமார் 34 லட்சம் பார்வைகள்
(08/11/2019) திரைகடல் : 24 மணி நேரத்தில் சுமார் 34 லட்சம் பார்வைகள்
9 Nov 2019 3:03 AM IST
"புத்தரையும் பா.ஜ.க. காரர் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்"
சென்னை தியாகராயநகரில் சங்கத் தமிழன் எழுதிய புத்தம் பழகு நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
9 Nov 2019 2:59 AM IST
"டெங்கு காய்ச்சல் - சென்னையில் 531 பேர் பாதிப்பு"
உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி பதில் மனு தாக்கல்
9 Nov 2019 2:56 AM IST
"மணல் கடத்தல் தொடர்பான வழக்கு : பொது நல மனு திரும்ப பெறப்பட்டது ஏன்?"
சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை தடை கோரி நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தவர்,மனுவை வாபஸ் பெற்றது தொடர்பாக விளக்கமளிக்க நேரில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
9 Nov 2019 2:53 AM IST
"அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு : வரலாறு காணாத பாதுகாப்பு"
அயோத்தி வழக்கு தீர்ப்பை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத், அயோத்தி மற்றும் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் ஆகிய நகரங்களில், துணை ராணுவப்படை வீரர்கள், கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.