முதலமைச்சருடன்,மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி சந்திப்பு
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஸ்ம்ரிதி ராணி சந்தித்து பேசினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஸ்ம்ரிதி ராணி சந்தித்து பேசினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா , தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பின் போது, ஜவுளித் துறை மேம்பாடு தொடர்பான கோரிக்கை மனுவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
Next Story