நீங்கள் தேடியது "Tn Govt"
24 April 2020 9:46 PM IST
உறுப்பினர் அட்டை - புதுப்பிக்க தவறிய கட்டுமான தொழிலாளர்கள் நிவாரண தொகை பெற முடியாமல் தவிப்பு
திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை சாமியாடியூர் கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
24 April 2020 9:18 PM IST
நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா பரவல் - ராயபுரத்தில் 3ஆம் கட்ட நடவடிக்கைகள் தொடக்கம்
சென்னையில் கொரோனாவால் அதிகம் பாதித்த ராயபுரம் மண்டலத்தில், 3 ஆம் கட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
21 April 2020 3:35 PM IST
தமிழக அரசு ரூ.86 கோடி நிதி ஒதுக்கீடு - பல்வேறு நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்க உத்தரவு
கொரோனா நிவாரண நிதியாக பல்வேறு நல வாரியங்களுக்கு 86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
16 April 2020 7:12 PM IST
"5450 மெட்ரிக் டன் பச்சரிசி 2895 பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும்" - தலைமை செயலாளர் சண்முகம்
ரமலான் நோன்புக்கான அரிசி வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
30 March 2020 8:15 AM IST
கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக விவரங்கள்
தமிழகத்தில் முதல் கொரோனா பாதிப்பு இருப்பது இம்மாதம் 7ம் தேதி கண்டறியப்பட்டது
30 March 2020 12:46 AM IST
"ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்" - அமைச்சர் காமராஜ்
ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்
19 March 2020 5:50 PM IST
"கொரோனா பரவாமல் தடுக்க சிறப்பு தன்வந்திரி யாகம்" - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலில் கொரோனா நோய் பரவாமல் இருக்க சிறப்பு தன்வந்திரி யாகம் நடைபெற்றது.
19 March 2020 3:26 PM IST
கொரோனா எதிரொலி : தேனீர் கடைகளில் குவளைகளை சோப் ஆயில் கொண்டு கழுவ உத்தரவு
கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக சென்னையில் உள்ள டீ- கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது.
19 March 2020 2:03 PM IST
"சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் விரைவில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும் " - அமைச்சர் விஜயபாஸ்கர்
தனியார் மருத்துவமனையிலும் கொரோனாவுக்காக தனி வார்டு உருவாக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
18 March 2020 1:19 PM IST
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் - பேருந்து மத்திய பணிமனையில் அமைச்சர்கள் ஆய்வு
கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் சென்னை பல்லவன் இல்லம் மத்திய பணிமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.
18 March 2020 12:50 PM IST
"தமிழக எல்லைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன" - வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்
கொரோனா தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்குகிறார்.
18 March 2020 8:26 AM IST
திருப்பூரில் வடமாநில இளைஞருக்கு கொரோனா அறிகுறி - பரிசோதிக்க வசதி இல்லாததால் கோவைக்கு அனுப்பி வைப்பு
திருப்பூரில் ரயில் மூலம் வந்த வடமாநில இளைஞர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.