தமிழக அரசு ரூ.86 கோடி நிதி ஒதுக்கீடு - பல்வேறு நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்க உத்தரவு
கொரோனா நிவாரண நிதியாக பல்வேறு நல வாரியங்களுக்கு 86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா நிவாரண நிதியாக பல்வேறு நல வாரியங்களுக்கு 86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை கொண்டு மீனவர், பட்டாசு தொழிலாளர்கள், சிறுவணிகர்கள், பூசாரிகள் , திரைத்துறையினர் , நரிக்குறவர்கள், காதி , திருநங்கைகள் மற்றும் பட்டியலின வகுப்பு நலவாரியங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 8 லட்சத்து 60 ஆயிரத்து 536 பேர் பலனடையவார்கள் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
Next Story