நீங்கள் தேடியது "TN Govt Chennai High Court"
8 Aug 2019 7:29 AM IST
மக்களை பாதுகாக்கவே ஸ்டெர்லைட் ஆலையை மூடினோம் - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்
தூத்துக்குடி மக்களை பாதுகாக்கவே, ஸ்டெர்லைட் ஆலையை மூடினோமே தவிர, துப்பாக்கிச் சூட்டினால் அல்ல என, உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.