நீங்கள் தேடியது "TN Governor"

தமிழகத்தில் ஒரே ஆண்டில் 15 வகையான ஊழல், ஆதாரங்களுடன் ஆளுநரிடம் பாமக புகார் அளிக்கும் - ராமதாஸ்
20 Sept 2018 1:01 AM IST

"தமிழகத்தில் ஒரே ஆண்டில் 15 வகையான ஊழல், ஆதாரங்களுடன் ஆளுநரிடம் பாமக புகார் அளிக்கும்" - ராமதாஸ்

ஒரே ஆண்டில் 15 வகையான ஊழல்கள் நடந்ததாக புள்ளி விவர ஆதாராங்கள் உள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கதையல்ல நிஜம் 19.09.2018
19 Sept 2018 11:02 PM IST

கதையல்ல நிஜம் 19.09.2018

கதையல்ல நிஜம் 19.09.2018

கதையல்ல நிஜம் 18.09.2018
18 Sept 2018 11:02 PM IST

கதையல்ல நிஜம் 18.09.2018

கதையல்ல நிஜம் 18.09.2018

ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுவிக்க எதிர்ப்பு : வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
17 Sept 2018 12:52 PM IST

ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுவிக்க எதிர்ப்பு : வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறைக்கு ஆளுநர் பரிந்துரை எதுவும் அனுப்பவில்லை - ஆளுநர் மாளிகை
15 Sept 2018 12:41 PM IST

7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறைக்கு ஆளுநர் பரிந்துரை எதுவும் அனுப்பவில்லை - ஆளுநர் மாளிகை

7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ​எந்த பரிந்துரையும் செய்யவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக அரசு ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கலாம் - உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர் கருத்து
15 Sept 2018 12:55 AM IST

7 பேர் விடுதலை விவகாரம் : "தமிழக அரசு ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கலாம்" - உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர் கருத்து

ராஜிவ் காந்தி குற்றவாளிகள் விடுதலை விவகாரத்தில், அமைச்சரவை பரிந்துரையை பரிசீலிக்க ஆளுநர் காலதாமதம் செய்தால், தமிழக அரசு மீண்டும் அழுத்தம் கொடுக்கலாம் என கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்

7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் காங்கிரஸூக்கு எந்த தடையும் இல்லை - ஈவிகேஎஸ் இளங்கோவன்
14 Sept 2018 6:38 PM IST

"7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் காங்கிரஸூக்கு எந்த தடையும் இல்லை" - ஈவிகேஎஸ் இளங்கோவன்

7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் காங்கிரஸூக்கு எந்த தடையும் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரம் : உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் அறிக்கை
14 Sept 2018 12:42 AM IST

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரம் : உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் அறிக்கை

பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக ஆளுநர் அறிக்கை அனுப்பினார்.
13 Sept 2018 5:23 PM IST

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக ஆளுநர் அறிக்கை அனுப்பினார்.

7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சகத்திற்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

7 பேர் விடுதலை - ஆளுநரிடம் கோப்புகள்
12 Sept 2018 12:43 AM IST

7 பேர் விடுதலை - ஆளுநரிடம் கோப்புகள்

பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பான கோப்புகளை, ஆளுநருக்கு, தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது.

7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசு தலைவரை முதலமைச்சர் சந்திக்க வாய்ப்பு - அமைச்சர் கருப்பணன்
11 Sept 2018 7:57 PM IST

7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசு தலைவரை முதலமைச்சர் சந்திக்க வாய்ப்பு - அமைச்சர் கருப்பணன்

7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவரை முதலமைச்சர் நேரில் சந்தித்து வலியுறுத்த வாய்ப்பு உள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.