நீங்கள் தேடியது "tn government"
31 Dec 2018 9:40 PM IST
"பிளாஸ்டிக் தயாரிப்பாளர்களுக்கு வங்கி கடன்" - அமைச்சர் கே. சி. கருப்பணன் உறுதி
பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பவர்கள், தங்கள் போராட்டத்தை கைவிட்டு, மாற்றுத்தொழிலுக்கு மாறினால், வங்கிகள் மூலம் கடனுதவி கிடைக்க உதவி செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் உறுதி அளித்துள்ளார்.
31 Dec 2018 4:04 PM IST
மாற்று வேலை வழங்கக் கோரி பிளாஸ்டிக் நிறுவன தொழிலாளர்கள் போராட்டம்
பிளாஸ்டிக் பைகளுக்கு தடை நாளை முதல் அமலுக்கு வருவதால், பிளாஸ்டிக் நிறுவன தொழிலாளர்கள் மாற்று வேலை வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
31 Dec 2018 2:37 PM IST
நாளை முதல் பிளாஸ்டிக் தடை : பிளாஸ்டிக் மறுசுழற்சியாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்...
நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமல்படுத்தப்பட உள்ள நிலையில் பிளாஸ்டிக் மறுசுழற்சியாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன...?
31 Dec 2018 7:50 AM IST
பிளாஸ்டிக் தடை நாளை முதல் அமல் : தடையை மீறுவோருக்கு அபராதம்
தமிழகத்தில் நாளை முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருகிறது.
30 Dec 2018 9:01 PM IST
"கோயில் சொத்துகள், பொருட்களை கணக்கெடுக்க கமிட்டி" - தமிழக அரசுக்கு அமைச்சர் வேண்டுகோள்
மதுரையில் ஹிந்து ஆலய பாதுகாப்பு குழுவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு மாநில மாநாடு நடைபெற்றது.
30 Dec 2018 6:05 PM IST
பிளாஸ்டிக் கடைகள் காலவரையற்ற அடைப்பு - வரும் 1ஆம் தேதி முதல் உற்பத்தியை நிறுத்தவும் முடிவு
வரும் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் கடைகள் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதோடு உற்பத்தியை நிறுத்தவும் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
30 Dec 2018 4:56 PM IST
"ஜன. 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை" - அமைச்சர் ஜெயக்குமார்
"14 வகை பொருட்களுக்கு மட்டுமே தடை"
30 Dec 2018 1:49 PM IST
பிளாஸ்டிக் தடை எதிரொலி : துணிப்பைகள் தயாரிக்கும் பணி தீவிரம்...
தமிழகத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதுக்கோட்டையில் துணிப் பைகள் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
29 Dec 2018 3:45 PM IST
முதலீட்டாளர்கள் சிறப்பு நோக்கு கூட்டம் : குறு சிறு நிறுவனங்களுக்கு அரசு அழைப்பு
சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி நாளை மறுதினம் சென்னையில், முதலீட்டாளர்கள் சிறப்பு நோக்கு கூட்டம் நடைபெற உள்ளது.
28 Dec 2018 5:08 PM IST
5 சதவீத பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மட்டுமே தடை - அமைச்சர் கருப்பணன்
5 சதவீத பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாக கே.சி கருப்பணன் விளக்கம் அளித்துள்ளார்.
28 Dec 2018 4:28 PM IST
"சத்துணவு மையத்தை மூடும் அவசியமில்லை" - அமைச்சர் சரோஜா தகவல்
புதிய சத்துணவு அமைப்பு பணியாளர்கள் நியமனம் தற்போதைக்கு இல்லை என சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.
28 Dec 2018 1:28 PM IST
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை நோட்டீஸ்
"மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கியது ஏன்?"