நீங்கள் தேடியது "tn government"
18 Aug 2019 3:01 AM IST
"பால் விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்" - அ.தி.மு.க. அரசுக்கு தினகரன் வலியுறுத்தல்
பால் விற்பனை விலையை தமிழக அரசு திடீரென லிட்டருக்கு 6 ரூபாய் வரை உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
18 Aug 2019 2:55 AM IST
"சுமையை மக்கள் தலையில் போடுவது சரியா?" - பால் விலை உயர்வு குறித்து அரசுக்கு, ஸ்டாலின் கேள்வி
பால் விலை உயர்வு என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் சுமை என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
18 Aug 2019 2:52 AM IST
ஆவின் பால் விலை ரூ.6 உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு
ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
17 Aug 2019 5:06 AM IST
விநாயகர் சிலை கரைப்பதற்கான வழிமுறைகள்
செப்டம்பர் 2 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், சிலையை கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது.
16 Aug 2019 4:51 AM IST
தேசிய கொடியை ஏற்றி வைத்தார், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
சுதந்திரதின விழாவையொட்டி, சென்னை- கோட்டை கொத்தளத்தில் மூவர்ண தேசியகொடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றி வைத்தார்.
14 Aug 2019 12:28 AM IST
மேட்டூர் அணை திறப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுக்கு தமிழக அரசு அறிவுரைகள்
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுக்கு தமிழக அரசு, அறிவுரைகள் வழங்கியுள்ளது.
14 Aug 2019 12:21 AM IST
201 பேருக்கு கலைமாமணி விருது வழங்கி முதல்வர் கவுரவிப்பு
நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, விஜய் ஆண்டனி மற்றும் நடிகை பிரியா மணி ஆகியோருக்கு தமிழக அரசின் உயரிய கலைமாமணி விருது வழங்கப்பட்டு உள்ளது.
13 Aug 2019 2:30 AM IST
"ரூ 24.72 கோடி செலவில் 824 குளங்கள் சீரமைக்கப்படும்" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்
முதற்கட்டமாக 824 குளங்களை 24 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
13 Aug 2019 1:04 AM IST
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு - அணையின் நீர்மட்டம் 92 அடியாக உயர்வு
மேட்டூர் அணையின் நீர் மட்டம் 92 அடியாக உயர்ந்துள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
12 Aug 2019 1:11 AM IST
அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு - 15 நாட்களுக்கு 570 மில்லியன் கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு
திருப்பூர் அமராவதி அணையில் இருந்து, பிரதான கால்வாய் வழியாக புதிய ஆயக்கட்டு பாசன நிலம் பயன்பெறும் வகையில் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
1 Aug 2019 7:12 PM IST
"கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேபிள் நிறுவனங்கள் உரிமம் ரத்து செய்யப்படும்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ
அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் கேபிள் நிறுவனங்கள் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
31 July 2019 7:24 PM IST
"காமராஜர் மணிமண்டபம் அருகே ரயில் நிறுத்தம் வேண்டும்" - சரத்குமார் வலியுறுத்தல்
டெல்லியில் காமராஜர் மணிமண்டபம் பகுதியில் ரயில் நிறுத்தம் அமைக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம், சரத்குமாரி கோரிக்கை மனு வழங்கினார்.