நீங்கள் தேடியது "tn government"

ஆதீன மடங்களின் சொத்து விவரங்களை ஆய்வு செய்ய ஆலோசனை கூட்டம் - தமிழக அரசு
27 Aug 2019 8:16 AM IST

ஆதீன மடங்களின் சொத்து விவரங்களை ஆய்வு செய்ய ஆலோசனை கூட்டம் - தமிழக அரசு

தமிழகத்தில் உள்ள ஆதீன மடங்களின் சொத்து விவரங்களை ஆய்வு செய்ய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.

தீபாவளி சிறப்பு அரசு பேருந்து முன்பதிவு இன்று துவக்கம்
27 Aug 2019 7:20 AM IST

தீபாவளி சிறப்பு அரசு பேருந்து முன்பதிவு இன்று துவக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி அரசு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு துவங்குகிறது.

வனத்துறையிடம் சிக்கிய குரோபார் யானை - கும்கிகள் உதவியுடன் பிடிப்பு
26 Aug 2019 10:11 AM IST

வனத்துறையிடம் சிக்கிய குரோபார் யானை - கும்கிகள் உதவியுடன் பிடிப்பு

180 கி.மீ. தூரம் காட்டுக்குள் விடப்படும் என அறிவிப்பு

சென்னையின் குடிநீர் தேவை விரைவில் பூர்த்தியாகும் - எஸ்.பி.வேலுமணி
23 Aug 2019 7:16 PM IST

"சென்னையின் குடிநீர் தேவை விரைவில் பூர்த்தியாகும்" - எஸ்.பி.வேலுமணி

சென்னையில் மட்டும் 8 லட்சத்து 76 ஆயிரம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உள்ளதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

ஓசூர் : பொது மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகள் வனத்துறையிடம் சிக்குமா?
23 Aug 2019 7:12 PM IST

ஓசூர் : பொது மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகள் வனத்துறையிடம் சிக்குமா?

ஓசூர் அருகே சுற்றித் திரியும் 2 காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் தயாராகி வருகின்றனர்.

வரும் கல்வி ஆண்டில் ஹார்வர்டு பல்கலை இருக்கை செயல்படும் - மாஃபா  பாண்டியராஜன்
20 Aug 2019 7:25 PM IST

"வரும் கல்வி ஆண்டில் ஹார்வர்டு பல்கலை இருக்கை செயல்படும்" - மாஃபா பாண்டியராஜன்

சென்னையில், அமெரிக்க துணை தூதரகத்தின் 50 ஆண்டு விழாவை ஒட்டி, புகைப்பட கண்காட்சியை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் தொடங்கி வைத்தார்.

ஒசூர் அருகே மக்களை அச்சுறுத்தும் காட்டு யானைகள்
20 Aug 2019 4:16 PM IST

ஒசூர் அருகே மக்களை அச்சுறுத்தும் காட்டு யானைகள்

ஒசூர் அருகே மக்களை அச்சுறுத்தி வரும் மூன்று காட்டுயானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான சாதகமான சூழலுக்காக வனத்துறையினர் காத்திருக்கின்றனர்.

ஏரி தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார் முதலமைச்சர்
19 Aug 2019 3:44 PM IST

ஏரி தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார் முதலமைச்சர்

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செட்டிமாங்குறிச்சி ஊராட்சி புது ஏரியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

பால் விலை உயர்வால் லாபமில்லை - விவசாயிகள்
18 Aug 2019 5:31 PM IST

"பால் விலை உயர்வால் லாபமில்லை" - விவசாயிகள்

விவசாயிகளுக்கு ஆகும் பால் உற்பத்தி செலவை கணக்கிட்டு பால்விலை உயர்வை மறு பரிசீலனை செய்து லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி தரும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பால் விலை உயர்வு ஏன்? - முதல்வர் விளக்கம்
18 Aug 2019 4:48 PM IST

பால் விலை உயர்வு ஏன்? - முதல்வர் விளக்கம்

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

யார் துணையுமின்றி ஒரு கிராமத்துக்கு வர தயாரா? முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்
18 Aug 2019 3:33 AM IST

யார் துணையுமின்றி ஒரு கிராமத்துக்கு வர தயாரா? முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்

யாருடைய துணையும் இன்றி முதலமைச்சர் தனியாக ஒரு கிராமத்திற்கு சென்றால் மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்களா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

பால் விலை உயர்வை திரும்பப் பெற கனிமொழி கோரிக்கை
18 Aug 2019 3:04 AM IST

பால் விலை உயர்வை திரும்பப் பெற கனிமொழி கோரிக்கை

அத்தியாவசியப் பொருளான பால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் கூடுதலாக உயர்த்தி இருப்பதற்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.