நீங்கள் தேடியது "tn cm edappadi palanisamy"
20 Feb 2019 12:31 AM IST
தமிழ் மொழிக்காக பாடுபட்ட 56 அறிஞர்களுக்கு விருதுகள் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
தமிழுக்காகவும், தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட அறிஞர்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார்.
12 Feb 2019 3:58 PM IST
அத்திக்கடவு அவிநாசி திட்டம் தாமதம் ஏன்? - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்
அத்திக்கடவு அவநாசி திட்ட தாமதம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
26 Jan 2019 5:30 PM IST
பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி : பிரணாப் முகர்ஜிக்கு முதலமைச்சர் வாழ்த்து
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார்.
14 Jan 2019 1:48 PM IST
3,186 பேருக்கு பொங்கல் பதக்கம் வழங்க தமிழக முதலமைச்சர் பழனிசாமி ஆணை
பொங்கல் திருநாளையொட்டி, காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள், 3 ஆயிரத்து 186 பேருக்கு, பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
11 Jan 2019 1:45 PM IST
ரூ.9.95 கோடியில் பாலாற்றின் குறுக்கே பாலம் - காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர்
காஞ்சிபுரம் மாவட்டம் எடயாத்தூர் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம், மதுரவாயலில் கட்டப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி அலுவலர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
15 Dec 2018 10:02 PM IST
8 வழிச்சாலை : ஆதரவு - 89 % : எதிர்ப்பு - 11 % - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
அனைத்து மக்களின் நலன் கருதியே 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவி்த்துள்ளார்.
13 Dec 2018 8:35 PM IST
தமிழகத்தில் அமைச்சர்கள் அனைவரும் சுதந்திரமாக செயல்படுகிறார்கள் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தில் அமைச்சர்கள் அனைவரும் சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
7 Dec 2018 8:07 AM IST
காவிரி பிரச்சினை பற்றி எனக்குத் தெரியும் நானும் ஒரு விவசாயி - முதலமைச்சர்
முதலமைச்சர், காவிரி பிரச்சினை பற்றி தமக்கு தெரியும் என்றும், தானும் ஒரு விவசாயி என்றும் கூறினார்.
6 Dec 2018 4:34 PM IST
மேகதாது அணை குறித்து பேச தமிழக முதலமைச்சர் நேரம் ஒதுக்க வேண்டும் - கர்நாடக நீர்பாசன துறை அமைச்சர்
மேகதாது அணை திட்டம் குறித்து பேச தமிழக முதலமைச்சர் நேரம் ஒதுக்குமாறு கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
29 Nov 2018 5:20 PM IST
கஜா புயல் - 100 டன் நிவாரண பொருள்கள் : முதலமைச்சர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிமுக சார்பில் அனுப்பப்படும் சுமார் 100 டன் நிவாரண பொருள்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
27 Nov 2018 4:26 PM IST
மேகதாது அணை வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி - தினகரன் கண்டனம்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட, கர்நாடக அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக, அமமுக துணை பொது செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.
27 Nov 2018 3:48 PM IST
பழைய ஓய்வூதிய திட்டம் - முதலமைச்சர் பழனிசாமியிடம் ஆய்வறிக்கை தாக்கல்...
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவது தொடர்பான சாத்தியக்கூறுகள் அடங்கிய அறிக்கை தாக்கல்.